நீங்கள் தேடியது "Corona TN Udate"
12 April 2020 8:37 PM IST
உதவி செய்வதை தடுக்க உத்தரவிடுவதா? - திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம்
கொரோனா தொற்று காலத்தில் துன்பப்படும் எளியவர்களின் பசி நீக்க, தமிழ் மக்களின் கரங்கள் நீளும் போது, அதை தடுக்க உத்தரவிட எவராலும் இயலாது என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
12 April 2020 7:20 PM IST
"தெற்காசிய நாடுகள் 40 ஆண்டுகளில் இல்லாத பொருளாதார வீழ்ச்சியை சந்திக்கும்" - உலக வங்கி கணிப்பு
இந்தியா உள்ளிட்ட தெற்காசிய நாடுகள் 40 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு பொருளாதார வீழ்ச்சியை சந்திக்கும் என உலக வங்கி கணித்துள்ளது.
12 April 2020 7:19 PM IST
மளிகை பொருட்கள் விலை கணிசமாக உயர்வு
144 தடை உத்தரவு காரணமாக பிற மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு வரும் மளிகை பொருட்களின் வரத்து குறைந்து, மளிகை பொருட்களின் விலை கணிசமாக உயர்ந்துள்ளது.
12 April 2020 7:17 PM IST
ஈரோடு : கார், டூவிலர்கள் உள்பட 4000 வாகனம் பறிமுதல்
ஈரோடு மாவட்டத்தில் ஊரடங்கை மீறி சுற்றிய கார்கள் - இருசக்கர வாகனங்கள் உள்பட 4 ஆயிரம் வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
12 April 2020 7:13 PM IST
ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு அத்தியாவசிய பொருட்கள் : துப்புரவு பணியாளர்களுக்கு விநியோகம்
தேனி மாவட்டம் பெரியகுளத்தில் ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு 1200 ரூபாய் மதிப்பிலான அத்தியாவசிய உணவு பொருட்களை துப்புரவு பணியாளர்களுக்கு கிறிஸ்தவ அமைப்பினர் வழங்கினர்.
12 April 2020 7:11 PM IST
எமன் வேடத்தில் கொரோனா விழிப்புணர்வு
அருப்புக்கோட்டையில் காய்கறி வாங்குவதற்கும் இறைச்சி வாங்குவதற்காகவும் கூறி இருசக்கர வாகனத்தில் குடும்பம் குடும்பமாய் பொதுமக்கள் கூடுகின்றனர்.
12 April 2020 7:10 PM IST
தூய்மை பணியாளர்களுக்கு ரஜினி ரசிகர்கள் பாத பூஜை
மதுரை வாடிப்பட்டியில் 200 தூய்மை பணியாளர்களுக்கு பாத பூஜை, அரிசி, காய்கறிகள் அடங்கிய தொகுப்பை கொடுத்து ரஜினி மக்கள் மன்றத்தினர் மரியாதை செலுத்தினர்.
12 April 2020 5:25 PM IST
சமூக வலைதளத்தில் வதந்தி - சமூக விலகலை மறந்த மக்கள்
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் இயங்காது என சமூக வளைதளங்களில் தகவல் பரவியதாக கூறப்படுகிறது.
12 April 2020 5:13 PM IST
தடை விலக்கு - கடலுக்கு சென்ற கட்டுமர மீனவர்கள்
144 தடை உத்தரவில், மீன் பிடி தொழிலுக்கு மத்திய அரசு விலக்கு அளித்துள்ளதால் சென்னை காசிமேடு கட்டுமர மீனவர்கள் ஆர்வமுடன் கடலுக்கு சென்றனர்.
9 April 2020 10:53 PM IST
"மக்கள் நலன் காக்க களப்பணி ஆற்றுவோம்" - திமுக தொண்டர்களுக்கு ஸ்டாலின் கடிதம்
மக்கள் நலன் காக்கும் பணியில் தி.மு.க தொடர்ந்து ஈடுபட்டு வருவதாக, அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
9 April 2020 10:27 PM IST
"இந்தியர்கள் நாடு திரும்ப எடுத்த நடவடிக்கை என்ன?" : மத்திய - மாநில அரசுகளுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு
ஊரடங்கினால், மலேசியாவில் சிக்கியுள்ள 350 இந்தியர்கள், நாடு திரும்ப எடுத்த நடவடிக்கை என்ன என்பது குறித்து, ஒரு வாரத்தில் விளக்கமளிக்க மத்திய - மாநில அரசுகளுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.