"தெற்காசிய நாடுகள் 40 ஆண்டுகளில் இல்லாத பொருளாதார வீழ்ச்சியை சந்திக்கும்" - உலக வங்கி கணிப்பு

இந்தியா உள்ளிட்ட தெற்காசிய நாடுகள் 40 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு பொருளாதார வீழ்ச்சியை சந்திக்கும் என உலக வங்கி கணித்துள்ளது.
தெற்காசிய நாடுகள் 40 ஆண்டுகளில் இல்லாத பொருளாதார வீழ்ச்சியை சந்திக்கும் - உலக வங்கி கணிப்பு
x
இந்தியா உள்ளிட்ட தெற்காசிய நாடுகள் 40 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு பொருளாதார வீழ்ச்சியை சந்திக்கும் என உலக வங்கி கணித்துள்ளது.  தெற்காசியவை சேர்ந்த 8 நாடுகளின் பொருளாதாரம் குறித்த அறிக்கையை உலக வங்கி வெளியிட்டுள்ளது. அதில், இந்தியாவைப் பொருத்தவரை 2020 ஏப்ரல் 1ல் தொடங்கும் நிதியாண்டில்,  பொருளாதார வளர்ச்சி 1 புள்ளி 5 சதவீதம் முதல் 2 புள்ளி 8 சதவீதம் வரையே  இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்