சமூக வலைதளத்தில் வதந்தி - சமூக விலகலை மறந்த மக்கள்
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் இயங்காது என சமூக வளைதளங்களில் தகவல் பரவியதாக கூறப்படுகிறது.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் இயங்காது என சமூக வளைதளங்களில் தகவல் பரவியதாக கூறப்படுகிறது. இதையடுத்து, ஆரணி காந்தி ரோடு மார்க்கெட் வீதியில் உள்ள காய்கறி கடைகளில், சமூக இடைவெளியை மறந்து மக்கள் கூட்டம் அலைமோதியது. இதனிடையே அந்த தகவல் உண்மை இல்லை என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
Next Story