நீங்கள் தேடியது "Corona TN Udate"
15 April 2020 10:27 PM IST
கொரோனா வெளவால்களில் ஏற்பட்ட பிறழ்வால் தோன்றியிருக்கலாம்" - இந்திய மருத்துவ கவுன்சில் கருத்து
சீனாவில் மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சியின் படி, கொரோனா வைரஸ் வெளவால்களில் ஏற்பட்ட பிறழ்வு காரணமாக தோன்றியிருக்கலாம் என்று கண்டறியப்பட்டதாக இந்திய மருத்துவ கவுன்சில் இயக்குநர்,ஆர் கங்ககேத்கர் தெரிவித்துள்ளார்.
15 April 2020 10:24 PM IST
"பக்ரீத் பண்டிகைக்கு சேர்த்த உண்டியல் பணம் ரூ.5200" : கொரோனா நிதிக்கு அளித்த சிறுவன்
சென்னை தாம்பரத்தை சேர்ந்த சிறுவன், பக்ரீத் பண்டிகைக்கு ஆடு வாங்க உண்டியலில் சேர்த்து வைத்த பணத்தை, முதல்வரின் கொரனோ நிவாரண நிதிக்காக வழங்கினார்.
15 April 2020 10:21 PM IST
திருச்சியில் தொற்று இல்லாத 59 பேர் வீடு திரும்பினர்
திருச்சியில் கொரோனா சந்தேகத்தின் பேரில் தனிமைப்படுத்தப்பட்டு இருந்த 59 பேருக்கு தொற்று உறுதி செய்யப்படாத நிலையில் அவர்கள் இன்று வீடு திரும்பினர்.
15 April 2020 10:19 PM IST
டாஸ்மாக் கடையின் ஜன்னலை உடைத்து கொள்ளை : இருவர் கைது
கொடைக்கானல் நகரில் உள்ள மதுபான பாரின் ஜன்னலை உடைத்து, உள்ளேயிருந்த நூற்றுக்கும் மேற்பட்ட மதுபாட்டில்களை திருடிய இரண்டு இளைஞர்களை, கைது செய்த போலீசார், மேலும் ஒருவரை தேடி வருகின்றனர்.
15 April 2020 10:17 PM IST
நெல்லை அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் இருந்து 5 பேர் விடுவிப்பு
நெல்லை அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் கொரனா தொற்று உறுதி செய்யப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த மேலும் 5 பேர் குணம் அடைந்து இன்று டிஜ்சார்ஜ் செய்யப்பட்டனர்.
15 April 2020 10:16 PM IST
குடும்பத்துடன் சமூக விலகலை கடைபிடிக்கும் தொழிலதிபர்
22 ம் தேதி 144 தடை உத்திரவு அறிவிக்கப்பட்டவுடன் சமூக விலகலை தனது குடும்பத்துடன் கடைபிடித்து வருகிறார்.
14 April 2020 5:33 PM IST
முக்கிய ஏரிகளில் போதிய தண்ணீர் கையிருப்பு - அதிகாரிகள்
சென்னைக்கு குடிநீர் வழங்கும் பிரதான ஏரிகளான செம்பரம்பாக்கம், பூண்டி, சோழவரம், மற்றும் புழல் ஏரிகளில் போதுமான அளவு நீர் கையிருப்பில் உள்ளது.
14 April 2020 5:31 PM IST
"நல்ல காரணங்களுக்காகவே ஊரடங்கு நீட்டிப்பு" - மத்திய அமைச்சர் தகவல்
நல்ல நோக்கத்துடன் தான் மே 3 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாக மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஹர்திக் சிங் பூரி தெரிவித்துள்ளார்.
14 April 2020 3:58 PM IST
வேளாண்துறை சார்பில் நடமாடும் உரக்கடை
கும்பகோணம் அருகே வலங்கைமானில், விவசாயிகளுக்கு உதவிடும் வகையில் நடமாடும் உரக்கடை துவங்கப்பட்டுள்ளது.
14 April 2020 3:51 PM IST
'குடும்ப அட்டைக்கு ரூ.10 ஆயிரம் வழங்க வேண்டும்' - சேலம் மாவட்ட பொதுமக்கள் கோரிக்கை
சேலம் மாவட்டம் ஓமலூரில் கூலி வேலைக்கு செல்லும் மக்கள், ஊரடங்கு காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
14 April 2020 3:48 PM IST
பசி பட்டினியால் வாடும் 10 திருநங்கைகள் - தமிழக அரசு உதவ கோரிக்கை
மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்த 10 திருநங்கைகள், ஊரடங்கு காரணமாக வாழ்வாதாரத்தை இழந்து பசியால் வாடி வருவதாக தெரிவித்துள்ளனர்.
14 April 2020 3:46 PM IST
"மே 3 வரை பயணிகள் ரயில் சேவை ரத்து" - ரயில்வே வாரியம் அறிவிப்பு
வரும் மே 3 ஆம் தேதி வரை 144 தடை உத்தரவை நீட்டித்து பிரதமர் அறிவித்துள்ள நிலையில், ரயில்வேயும் பயணிகள் ரயில் சேவையை 3 ஆம் தேதி இரவு 11.59 வரை ரத்து செய்துள்ளது.