குடும்பத்துடன் சமூக விலகலை கடைபிடிக்கும் தொழிலதிபர்
22 ம் தேதி 144 தடை உத்திரவு அறிவிக்கப்பட்டவுடன் சமூக விலகலை தனது குடும்பத்துடன் கடைபிடித்து வருகிறார்.
22 ம் தேதி 144 தடை உத்திரவு அறிவிக்கப்பட்டவுடன் சமூக விலகலை தனது குடும்பத்துடன் கடைபிடித்து வருகிறார். தமது மனைவி, இரு மகன்கள், மருமகள் ஆகியோருடன் ஆலாந்துறை நொய்யல் ஆற்றின் கரையோரத்தில் உள்ள தனது தோட்டத்தில் கூடாரம் அமைத்து தனிமைபடுத்தி கொண்டார். பின்னர் கடந்த 14 நாட்களாக குடும்பத்தினருடன் இயற்கை சூழலில் சம்பத் வசித்து வருகிறார். தற்போது கொரோனா குறித்த எவ்வித பயமும் தங்களுக்கு இல்லை என்றும் இயற்கை சூழலை குடும்பத்துடன் மகிழ்ச்சியாக கழித்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார்
Next Story