நெல்லை அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் இருந்து 5 பேர் விடுவிப்பு
நெல்லை அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் கொரனா தொற்று உறுதி செய்யப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த மேலும் 5 பேர் குணம் அடைந்து இன்று டிஜ்சார்ஜ் செய்யப்பட்டனர்.
நெல்லை அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் கொரனா தொற்று உறுதி செய்யப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த மேலும் 5 பேர் குணம் அடைந்து இன்று டிஜ்சார்ஜ் செய்யப்பட்டனர். மேலப்பாளையம், பாளையங்கோட்டை, களக்காடு உள்ளிட்ட பகுதிகளில் இருந்து மொத்தம் 56 பேர் பாளையங்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்தனர். இந்த நிலையில் நேற்று 13 பேர் டிஜ்சார்ஜ் ஆன நிலையில் இன்று 5 பேர் டிஸ்சார்ஜ் செய்ய்ப்பட்டனர்.
Next Story