நீங்கள் தேடியது "Corona TN Udate"
10 Jun 2020 8:43 AM IST
சரக்கு ரயிலில் தனிப்பெட்டியில் குடும்பத்துடன் வந்த அதிகாரி
சென்னையிலிருந்து மதுரைக்கு வந்த சரக்கு ரயிலில் தனிப்பெட்டியில் குடும்பத்துடன் ரயில்வே உயர் அதிகாரி வந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
10 Jun 2020 8:16 AM IST
வன விலங்குகளை துன்புறுத்திய விவகாரம் : ரூ. 70,000 அபராதம் - வனத்துறை நடவடிக்கை
ஸ்ரீவில்லிபுத்தூர் சதுரகிரி மலையில் அத்துமீறி நுழைந்து வன விலங்குகளை துன்புறுத்தியதாக இளைஞருக்கு 70 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து வனத்துறையினர் எச்சரித்து அனுப்பினர்.
10 Jun 2020 8:13 AM IST
கெலவரப்பள்ளி அணையிலிருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு
ஓசூரை அடுத்த கெலவரப்பள்ளி அணையிலிருந்து பாசனத்திற்ககாக தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
10 Jun 2020 8:02 AM IST
கொரோனா - தனிமைப்படுத்தும் பணி தீவிரம்
சென்னை அம்பத்தூர் மண்டலத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து அமைச்சர்கள் எம்.ஆர் விஜயபாஸ்கர், க.பாண்டியராஜன்,தலைமையில் ஆய்வுகூட்டம் நடைபெற்றது.
10 Jun 2020 7:51 AM IST
கொரோனா பாதித்த மருத்துவர்களுக்கு தனி வார்டு
சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்படும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக தனி வார்டு அமைக்கப்பட்டுள்ளது.
9 Jun 2020 10:58 AM IST
மாஸ்கோவில் ஊரடங்கு நீக்கம் - மேயர் அறிவிப்பு
ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் ஊரடங்கு நீக்கப்படுவதாக மேயர் SERGEI SOBYANIN தெரிவித்துள்ளார்.
9 Jun 2020 10:53 AM IST
கட்சி தாவிய எம்.எல்.ஏக்கள் சட்டப்பேரவை செல்ல தடை
மணிப்பூரில் காங்கிரசில் இருந்து பாஜகவில் இணைந்த 7 எம்.எல்.ஏக்கள், சட்டப்பேரவைக்கு செல்ல மணிப்பூர் உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
9 Jun 2020 10:50 AM IST
வேலூரில் தனியார் மருத்துவமனை மருத்துவர்கள் 4 பேருக்கு கொரோனா
வேலூர் மாவட்டத்தில் தனியார் மருத்துவமனை மருத்துவர்கள் 4 பேர் உட்பட மேலும் 8 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
9 Jun 2020 10:01 AM IST
பணிக்கு வருவோரின் எண்ணிக்கையை 33 சதவீதமாக குறைக்க தலைமைச் செயலகம் சங்கம் முதலமைச்சருக்கு கோரிக்கை
சென்னை தலைமை செயலகத்தில் கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், பணிக்கு வருவோரின் எண்ணிக்கையை 33 சதவீதமாக குறைக்க வேண்டும் என முதலமைச்சருக்கு தமிழ்நாடு தலைமைச்செயலகம் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
9 Jun 2020 9:56 AM IST
சென்னை கொரோனா நோயாளிகளை திருச்சியில் தனிமைப்படுத்த முடிவு
சென்னையில் பெருகி வரும் கொரோனா நோயாளிகளை, திருச்சி அரசு மருத்துவமனை பின்புறம் உள்ள, வண்ணாரப்பேட்டை குடிசை மாற்று வாரிய வீடுகளுக்கு மாற்ற முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
9 Jun 2020 9:49 AM IST
இறைச்சியில் வெடி வைத்து நரி வேட்டை- 12 பேரிடம் விசாரணை
கேரளாவில் யானைக்கு அன்னாசி பழத்தில் வெடி வைத்தது போன்று திருச்சியில், இறைச்சியில் வெடி வைத்து நரி கொல்லப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
9 Jun 2020 9:46 AM IST
புதிதாக 12 பேருக்கு தொற்று உறுதி - கடைகளை திறக்க கட்டுப்பாடுகள்
வேலூர் மாவட்டத்தில், புதிதாக 12 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், பாதிப்பு எண்ணிக்கை 126 ஆக உயர்ந்துள்ளது.