கொரோனா பாதித்த மருத்துவர்களுக்கு தனி வார்டு

சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்படும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக தனி வார்டு அமைக்கப்பட்டுள்ளது.
கொரோனா பாதித்த மருத்துவர்களுக்கு தனி வார்டு
x
சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்படும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக தனி வார்டு அமைக்கப்பட்டுள்ளது. சென்னை அயனாவரத்தில் உள்ள இஎஸ்ஐ மருத்துவமனையில் 100 படுக்கை வசதிகளுடன் சிறப்பு வார்டு அமைக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதேபோன்று செம்மஞ்சேரியில் உள்ள சத்தியபாமா தொழில்நுட்ப கல்லூரியிலும், சிறப்பு வார்டு அமைக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்