நீங்கள் தேடியது "Corona TN Udate"

அதிமுக எம்எல்ஏவுக்கு கொரோனா - நலம்பெற வேண்டும் என ஸ்டாலின் விருப்பம்
13 Jun 2020 8:20 PM IST

அதிமுக எம்எல்ஏவுக்கு கொரோனா - நலம்பெற வேண்டும் என ஸ்டாலின் விருப்பம்

ஸ்ரீபெரும்புதூர் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் கே.பழனி கொரோனா தொற்று காரணமாக சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ரூ.3.25 கோடியில் முருங்கைக்காய் பவுடர் தொழிற்சாலை - அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் உறுதி
13 Jun 2020 8:48 AM IST

"ரூ.3.25 கோடியில் முருங்கைக்காய் பவுடர் தொழிற்சாலை" - அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் உறுதி

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அடுத்த கோவில்பட்டியில், முருங்கை விவசாயிகளுடனான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

பழங்குடி சமூகத்தில் இருந்து முதல் பெண் ஐ.ஏ.எஸ் - உதவி ஆட்சியராக பொறுப்பேற்ற பழங்குடி பெண்
13 Jun 2020 8:29 AM IST

பழங்குடி சமூகத்தில் இருந்து முதல் பெண் ஐ.ஏ.எஸ் - உதவி ஆட்சியராக பொறுப்பேற்ற பழங்குடி பெண்

கேரளாவில் பழங்குடி சமூகத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் உதவி ஆட்சியராக பொறுப்பேற்றுக் கொண்டார்.

காவிரி நீர் கடைமடைக்கு சென்று சேர நடவடிக்கை - அமைச்சர் ஆர்.பி. உதயகுமார்
13 Jun 2020 8:26 AM IST

"காவிரி நீர் கடைமடைக்கு சென்று சேர நடவடிக்கை" - அமைச்சர் ஆர்.பி. உதயகுமார்

காவிரி நீர் கடைமடை வரை சென்றடைய, முதலமைச்சர் நடவடிக்கை எடுத்துள்ளதாக அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்துள்ளார்.

விவசாயிகளை துன்புறுத்தக் கூடாது - உயர்நீதிமன்ற மதுரை கிளை கருத்து
13 Jun 2020 8:24 AM IST

"விவசாயிகளை துன்புறுத்தக் கூடாது" - உயர்நீதிமன்ற மதுரை கிளை கருத்து

விவசாயம் செய்பவர்களை ஊக்குவிக்க வேண்டுமே தவிர, துன்புறுத்தக் கூடாது என உயர்நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்துள்ளது.

முன்னணி நிறுவனங்களுக்கு முதல்வர் கடிதம் - தமிழகத்தில் முதலீடு செய்ய அழைப்பு
13 Jun 2020 8:19 AM IST

முன்னணி நிறுவனங்களுக்கு முதல்வர் கடிதம் - தமிழகத்தில் முதலீடு செய்ய அழைப்பு

நுகர்வோர் பொருட்கள் உற்பத்தியில் உலகளவில் தலைசிறந்த 5 முன்னணி நிறுவனங்களுக்கு, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.

உயிரிழந்த ராணுவ வீரர் மதியழகன் மனைவிக்கு அரசு வேலை - முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு
13 Jun 2020 8:08 AM IST

"உயிரிழந்த ராணுவ வீரர் மதியழகன் மனைவிக்கு அரசு வேலை" - முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு

சேலம் மாவட்டம் எடப்பாடியில் ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள மகளிருக்கு, நிதி உதவி வழங்கும் திட்டத்தினை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி துவக்கி வைத்தார்.

சுகாதாரத் துறையினரை அச்சுறுத்தும் கொரோனா
13 Jun 2020 7:59 AM IST

சுகாதாரத் துறையினரை அச்சுறுத்தும் கொரோனா

சென்னையில் கொரோனா வைரசால் பாதிக்கப்படும் அரசு மருத்துவர்கள் மற்றும் சுகாதாரத்துறையினரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது.

காணொலி மூலம் இரண்டு கட்டமாக ஆலோசனை : கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்து ஆலோசிக்க உள்ளார்
13 Jun 2020 7:36 AM IST

காணொலி மூலம் இரண்டு கட்டமாக ஆலோசனை : கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்து ஆலோசிக்க உள்ளார்

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து, மாநில முதலமைச்சர்களுடன், பிரதமர் மோடி மீண்டும் ஆலோசனை நடத்த உள்ளார்.

விபத்தில் காயமடைந்தவருக்கு கொரோனா..?- மறு பரிசோதனையில் தொற்று இல்லை என முடிவு
12 Jun 2020 3:30 PM IST

விபத்தில் காயமடைந்தவருக்கு கொரோனா..?- மறு பரிசோதனையில் தொற்று இல்லை என முடிவு

தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூரைச் சேர்ந்த 29 வயது நபர் கடந்த வாரம் மோட்டார் சைக்கிளில் சென்னை செல்ல முற்பட்டுள்ளார்.

வீட்டில் இருந்த படியே 1,500 கி.மீ. நடைபயிற்சி
12 Jun 2020 11:32 AM IST

வீட்டில் இருந்த படியே 1,500 கி.மீ. நடைபயிற்சி

பெல்ஜியத்தில் ஊரடங்கால் மக்கள் வீட்டிலேயே முடங்கி இருக்கும் சூழலில், யவ்ஸ் ஹனோல் என்ற நபர், ட்ரெட்மில்லில் ஆயிரத்து 500 கிலோ மீட்டர் தொலைவுக்கு நடந்துள்ளார்.

பந்தில் எச்சில் தடவினால் எதிரணிக்கு 5 ரன்கள் வழங்கப்படும் - ஐ.சி.சி
12 Jun 2020 10:05 AM IST

பந்தில் எச்சில் தடவினால் எதிரணிக்கு 5 ரன்கள் வழங்கப்படும் - ஐ.சி.சி

கொரோனா அச்சுறுத்தல் உள்ள நிலையில் இனி பந்தில் எச்சில் தடவினால் எதிரணிக்கு 5 ரன்கள் வழங்கப்படும் என்று ஐ.சி.சி. தெரிவித்துள்ளது.