வீட்டில் இருந்த படியே 1,500 கி.மீ. நடைபயிற்சி

பெல்ஜியத்தில் ஊரடங்கால் மக்கள் வீட்டிலேயே முடங்கி இருக்கும் சூழலில், யவ்ஸ் ஹனோல் என்ற நபர், ட்ரெட்மில்லில் ஆயிரத்து 500 கிலோ மீட்டர் தொலைவுக்கு நடந்துள்ளார்.
வீட்டில் இருந்த படியே 1,500 கி.மீ. நடைபயிற்சி
x
பெல்ஜியத்தில் ஊரடங்கால் மக்கள் வீட்டிலேயே முடங்கி இருக்கும் சூழலில், யவ்ஸ் ஹனோல் என்ற நபர், ட்ரெட்மில்லில் ஆயிரத்து 500 கிலோ மீட்டர் தொலைவுக்கு நடந்துள்ளார். வீட்டில் இருந்தே பணிபுரிந்து வரும் இவர், ட்ரெட்மில்லில் நடந்துக் கொண்டே வேலை செய்கிறார். தினமும் 20 கிலோ மீட்டர் நடப்பதாக கூறும் இந்த 48 வயது நபர், 3 மாதத்தில் ஆயிரத்து 500 கிலோ மீட்டர் தொலைவிற்கு நடந்துள்ளதாகவும், இதன் மூலம் ஆரோக்கியமாக உணர்வதாகவும் கூறுகிறார்.


Next Story

மேலும் செய்திகள்