நீங்கள் தேடியது "coonoor"

பெண்கள் கோரிக்கை - உடனடியாக மதுக்கடையை மூடி அதிரடி காட்டிய மாவட்ட ஆட்சியர்
20 Jun 2019 4:42 AM IST

பெண்கள் கோரிக்கை - உடனடியாக மதுக்கடையை மூடி அதிரடி காட்டிய மாவட்ட ஆட்சியர்

குன்னூரில் பல்வேறு இடங்களில் ஆய்வு மேற்கொண்ட நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா, பெண்களின் வேண்டுகோளுக்கு இணங்க, உடனடியாக மதுக்கடை ஒன்றை மூடி அதிரடி காட்டியுள்ளார்.

குன்னூர் : நாவல் பழத்திற்கு ஆசைபட்ட கரடி உயிரிழப்பு
16 Jun 2019 8:42 AM IST

குன்னூர் : நாவல் பழத்திற்கு ஆசைபட்ட கரடி உயிரிழப்பு

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே நாவல் பழ மரத்தில் இருந்து தவறிவிழுந்த கரடி ஒன்று உயிரிழந்தது.

குன்னூரில் டமிட்டா பழம் சீசன் துவக்கம்
6 Jun 2019 7:26 AM IST

குன்னூரில் டமிட்டா பழம் சீசன் துவக்கம்

நீலகிரி மாவட்டம், குன்னூரில் மரத்தக்காளி வகையை சேர்ந்த டமிட்டா பழ சீசன் துவங்கியுள்ளது.

குன்னூர் பழக்கண்காட்சி : தரம் பிரித்து ஜாம், ஜெல்லி தயாரிப்பு
2 Jun 2019 6:47 AM IST

குன்னூர் பழக்கண்காட்சி : தரம் பிரித்து ஜாம், ஜெல்லி தயாரிப்பு

நீலகிரி மாவட்டம் குன்னூர் சிம்ஸ்பூங்காவில் நடைபெற்ற பழக்கண்காட்சியில் பயன்படுத்திய பழங்களை கொண்டு ஜாம், ஜெல்லி தயாரிக்கப்பட்டு வருகிறது.

குன்னூர் பழக் கண்காட்சி விழா நிறைவு
27 May 2019 2:50 AM IST

குன்னூர் பழக் கண்காட்சி விழா நிறைவு

நீலகிரி மாவட்டம், குன்னுாரில், 61ஆவது பழக்கண்காட்சி பரிசளிப்பு விழாவுடன் நிறைவுபெற்றது.

குன்னூர் : 61வது பழக் கண்காட்சி துவக்கம்
25 May 2019 5:38 PM IST

குன்னூர் : 61வது பழக் கண்காட்சி துவக்கம்

நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் ஏப்ரல், மே மாதங்களில் முதல் சீசன் நிலவுகிறது.

சுற்றுலா பயணிகளுக்காக 5 நாட்கள் இயக்கப்படும் குன்னூர் சுற்றுலா மலை ரயில்
25 May 2019 7:05 AM IST

சுற்றுலா பயணிகளுக்காக 5 நாட்கள் இயக்கப்படும் குன்னூர் சுற்றுலா மலை ரயில்

சுற்றுலா பயணிகளை கவர, குன்னூரில் இருந்து ரண்ணிமேடு வரை 5 நாட்கள் சுற்றுலா மலை ரயில் இயக்கப்பட உள்ளது.

உதகை மலர்கண்காட்சி நிறைவு விழா - ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பங்கேற்பு
22 May 2019 8:14 AM IST

உதகை மலர்கண்காட்சி நிறைவு விழா - ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பங்கேற்பு

காய்கறி சாகுபடியில் நீலகிரி மாவட்டம் சிறந்து விளங்குவதாக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தெரிவித்துள்ளார்.

குதிரை பந்தயம் - சுற்றுலா பயணிகள் கண்டுரசிப்பு
13 May 2019 8:53 AM IST

குதிரை பந்தயம் - சுற்றுலா பயணிகள் கண்டுரசிப்பு

உதகை கோடை விழாவின் ஒரு பகுதியாக புகழ்பெற்ற குதிரை பந்தயம் நடைபெற்றது.

சிறப்பு மலை ரயில் இயக்கம் : சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி
13 May 2019 5:42 AM IST

சிறப்பு மலை ரயில் இயக்கம் : சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி

1914-ல் தயாரிக்கப்பட்ட பெட்டிகள் புதுப்பிப்பு

அரசு பூங்காவில் பூத்துக்குலுங்கும் 50, 000 ரோஜா மலர்கள்
7 May 2019 8:24 AM IST

அரசு பூங்காவில் பூத்துக்குலுங்கும் 50, 000 ரோஜா மலர்கள்

உதகை அரசு ரோஜா பூங்காவில் பூத்துக்குலுங்கும் சுமார் 50 ஆயிரம் ரோஜா மலர்கள் சுற்றுலாப்பயணிகளை வெகுவாக கவர்ந்துள்ளது.

ஊட்டியில் ப்ளம்ஸ் பேரி பழ சீசன்...
4 May 2019 11:33 AM IST

ஊட்டியில் ப்ளம்ஸ் பேரி பழ சீசன்...

ஊட்டியில் ப்ளம்ஸ், பேரி பழ சீசன் களை கட்டியுள்ளது இங்குள்ள தேயிலை மற்றும் காய்கறி தோட்டங்களில் ஊடு பயிராக, ப்ளம்ஸ், பேரி பழங்கள் அதிக அளவில் சாகுபடி செய்யப்படுகிறன.