நீங்கள் தேடியது "conducive"

உயர் அலுவலர்களுக்கான அடுக்குமாடி குடியிருப்பு - நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் திறந்து வைத்தார்
1 Oct 2021 7:38 AM IST

உயர் அலுவலர்களுக்கான அடுக்குமாடி குடியிருப்பு - நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் திறந்து வைத்தார்

சென்னையில், வருமானவரித்துறை அலுவலக வளாகத்தில், உயர் அலுவலர்களுக்காக கட்டப்பட்ட அடுக்கு மாடி குடியிருப்பை, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் திறந்து வைத்தார்.

(30/09/2021) ஏழரை
30 Sept 2021 10:43 PM IST

(30/09/2021) ஏழரை

(30/09/2021) ஏழரை

(30/09/2021) ஆயுத எழுத்து : தலைமை இல்லாததால் தள்ளாடுகிறதா காங்கிரஸ் ?
30 Sept 2021 9:50 PM IST

(30/09/2021) ஆயுத எழுத்து : தலைமை இல்லாததால் தள்ளாடுகிறதா காங்கிரஸ் ?

சிறப்பு விருந்தினர்கள் : அருணன், சி.பி.எம் // பி.ஆர்.ஸ்ரீநிவாசன், அரசியல் விமர்சகர்// ரவீந்திரன் துரைசாமி, அரசியல் விமர்சகர் // இதயதுல்லா, காங்கிரஸ்

ஆட்கொல்லி புலியை பிடிக்கும் பணி - முதுமலையில் இருந்து கும்கி யானை வருகை
30 Sept 2021 8:13 PM IST

ஆட்கொல்லி புலியை பிடிக்கும் பணி - முதுமலையில் இருந்து கும்கி யானை வருகை

நீலகிரி மாவட்டம் கூடலூரில் மக்களை அச்சுறுத்தி வரும் ஆட்கொல்லி புலியை பிடிக்க முதுமலையில் இருந்து கும்கி யானை சீனிவாசன் வரவழைக்கப்பட்டுள்ளது.

உலகின் முதல் இரண்டு கோடீஸ்வரர்கள் - ஜெப் பெஸோஸ், எலோன் மஸ்க் மோதல்
30 Sept 2021 8:07 PM IST

உலகின் முதல் இரண்டு கோடீஸ்வரர்கள் - ஜெப் பெஸோஸ், எலோன் மஸ்க் மோதல்

உலகின் கோடீஸ்வரர்கள் பட்டியலில் முதல் இரண்டு இடங்களில் உள்ள எலோன் மஸ்க் மற்றும் ஜெப் பெசோஸ் இடையே ஏற்பட்டுள்ள மோதல்கள் பற்றிய சுவாரசியமான தகவல்களை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

எல்லை பிரச்னை - இந்தியாவை குற்றம் சாட்டும் சீனா
30 Sept 2021 8:04 PM IST

எல்லை பிரச்னை - இந்தியாவை குற்றம் சாட்டும் சீனா

சீனாவின் நிலப்பரப்பை ஆக்கிரமிக்கும் நோக்கத்துடன் எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டை, இந்தியா சட்ட விரோதமாக தாண்டியதே, இந்திய சீன எல்லையில் நிலவக்கூடிய பதற்றத்திற்கு அடிப்படைக் காரணம் என்று சீன வெளியுறவுத் துறை அமைச்சரகத்தின் செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார்.

(30/09/2021) திரைகடல் : இறுதிக்கட்ட படப்பிடிப்பில் தனுஷின் மாறன்
30 Sept 2021 7:59 PM IST

(30/09/2021) திரைகடல் : இறுதிக்கட்ட படப்பிடிப்பில் தனுஷின் 'மாறன்'

(30/09/2021) திரைகடல் : இறுதிக்கட்ட படப்பிடிப்பில் தனுஷின் 'மாறன்'

விமானப்படை அதிகாரி பாலியல் வழக்கு - எஃப்.ஐ.ஆரில் திடுக்கிடும் தகவல்கள்
30 Sept 2021 7:54 PM IST

விமானப்படை அதிகாரி பாலியல் வழக்கு - எஃப்.ஐ.ஆரில் திடுக்கிடும் தகவல்கள்

கோவையில் பாலியல் வன்கொடுமை புகாரை வாபஸ் பெறுமாறு பெண் அதிகாரியை உயர் அதிகாரிகள் வற்புறுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. முதல் தகவல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது என்ன என்பதை விரிவாக பார்ப்போம்

3வது மாடியில் இருந்து விழுந்த குழந்தை பலி - பால்கனியில் விளையாடியபோது பரிதாபம்
30 Sept 2021 6:40 PM IST

3வது மாடியில் இருந்து விழுந்த குழந்தை பலி - பால்கனியில் விளையாடியபோது பரிதாபம்

சென்னையில் 3 வது மாடியின் பால்கனியில் விளையாடிக் கொண்டிருந்த 18 மாத பெண் குழந்தை கீழே விழுந்து பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

ஆற்றில் கவிழ்ந்த பேருந்து - 4 பேர் பலி
30 Sept 2021 6:33 PM IST

ஆற்றில் கவிழ்ந்த பேருந்து - 4 பேர் பலி

மேகாலயாவில் உள்ள கிழக்கு காரோ மலை அடிவாரத்தில் பேருந்து ஒன்று ஆற்றில் கவிழ்ந்து விழுந்த விபத்தில் நான்கு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

முக கவசம் அணிய சொன்னவருக்கு அடி உதை - அபராதம் விதித்ததால் பொதுமக்கள் ஆத்திரம்
30 Sept 2021 6:23 PM IST

முக கவசம் அணிய சொன்னவருக்கு அடி உதை - அபராதம் விதித்ததால் பொதுமக்கள் ஆத்திரம்

மும்பையில் முக கவசம் அணிய சொன்ன நகராட்சி சுகாதாரத்துறை பணியாளரை பொதுமக்கள் அடித்து உதைக்கும் வீடியோ வெளியாகியுள்ளது.

தேசிய பாதுகாப்பு ஆலோசகருடன் சந்திப்பு - அஜித் தோவலுடன் அமரீந்தர் சிங் ஆலோசனை
30 Sept 2021 6:10 PM IST

தேசிய பாதுகாப்பு ஆலோசகருடன் சந்திப்பு - அஜித் தோவலுடன் அமரீந்தர் சிங் ஆலோசனை

பஞ்சாப் முன்னாள் முதலமைச்சர் அமரீந்தர் சிங் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.