முக கவசம் அணிய சொன்னவருக்கு அடி உதை - அபராதம் விதித்ததால் பொதுமக்கள் ஆத்திரம்

மும்பையில் முக கவசம் அணிய சொன்ன நகராட்சி சுகாதாரத்துறை பணியாளரை பொதுமக்கள் அடித்து உதைக்கும் வீடியோ வெளியாகியுள்ளது.
முக கவசம் அணிய சொன்னவருக்கு அடி உதை - அபராதம் விதித்ததால் பொதுமக்கள் ஆத்திரம்
x
மும்பையில் முக கவசம் அணிய சொன்ன நகராட்சி சுகாதாரத்துறை பணியாளரை பொதுமக்கள் அடித்து உதைக்கும் வீடியோ வெளியாகியுள்ளது. மாடுங்கா பகுதியில் முக கவசம் அணியாத பெண்ணிற்கு சுகாதார பணியாளர் 200 ரூபாய் அபராதம் விதித்துள்ளார். மேலும், அங்குள்ள மக்களை முக கவசம் அணியுமாறும் அவர் எச்சரித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள், அவரை பிடித்து அடித்துள்ளனர். இது தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்