நீங்கள் தேடியது "conducive"

(01.10.2021) மெய்ப்பொருள் காண்பது அறிவு - அரிவாள்,கத்தி கட்டுப்பாடு. அவை விவசாயத்திற்க்கான உற்பத்தி கருவிதானே? வடகொரியாவில் வாரிசு அரசியலா?
1 Oct 2021 12:16 PM IST

(01.10.2021) மெய்ப்பொருள் காண்பது அறிவு - அரிவாள்,கத்தி கட்டுப்பாடு. அவை விவசாயத்திற்க்கான உற்பத்தி கருவிதானே? வடகொரியாவில் வாரிசு அரசியலா?

அரிவாள்,கத்தி கட்டுப்பாடு. அவை விவசாயத்திற்க்கான உற்பத்தி கருவிதானே? வடகொரியாவில் வாரிசு அரசியலா?

சர்வாதிகாரி போல் நடந்து கொள்ளும் அதிபர் - குற்றம்சாட்டும் மக்கள்
1 Oct 2021 12:10 PM IST

"சர்வாதிகாரி போல் நடந்து கொள்ளும் அதிபர்" - குற்றம்சாட்டும் மக்கள்

எல் சல்வேடர் நாட்டில் அதிபரைப் பதவி விலகக் கோரி மக்கள் போராட்டத்தில் குதித்தனர்.

சீனாவின் 72வது தேசிய தினம் - விமரிசையாக நடைபெற்ற கொடி ஏற்றும் நிகழ்ச்சி
1 Oct 2021 12:06 PM IST

சீனாவின் 72வது தேசிய தினம் - விமரிசையாக நடைபெற்ற கொடி ஏற்றும் நிகழ்ச்சி

சீனாவின் தேசிய தினத்தை முன்னிட்டு, கொடி ஏற்றும் நிகழ்ச்சி விமரிசையாக நடைபெற்றது.

நிதி நெருக்கடியில் சபரிமலை கோயில் - மின்சார செலவை  குறைக்க நடவடிக்கை
1 Oct 2021 12:02 PM IST

நிதி நெருக்கடியில் சபரிமலை கோயில் - மின்சார செலவை குறைக்க நடவடிக்கை

சபரிமலையில் ஆண்டுதோறும் ஏற்படும் மின்சாரச் செலவை குறைப்பதற்கான புதிய திட்டத்தை திருவிதாங்கூர் தேவசம் போர்டு உருவாக்கியுள்ளது.

பிடிஎஸ், கோல்ட்பிலே இணையும் புதிய பாடல் - ரசிகர்கள் வரவேற்ற மை யுனிவர்ஸ் பாடல்
1 Oct 2021 11:57 AM IST

பிடிஎஸ், கோல்ட்பிலே இணையும் புதிய பாடல் - ரசிகர்கள் வரவேற்ற "மை யுனிவர்ஸ்" பாடல்

உலக பிரபல கே-பாப் இசைக்குழுவான பி.டி.எஸ், கோல்ட்பிலே குழுவுடன் இணைந்து "மை யுனிவர்ஸ்" என்ற பாடலை வெளியிட்டுள்ளது.

உலகம் எங்கும் சுற்றுலா செல்லும் தம்பதி - அக்.21 - ல்  ரஷ்யா செல்ல திட்டம்
1 Oct 2021 11:42 AM IST

உலகம் எங்கும் சுற்றுலா செல்லும் தம்பதி - அக்.21 - ல் ரஷ்யா செல்ல திட்டம்

கேரளா மாநிலம் கொச்சியில் டீக்கடை நடத்தும் தம்பதி விஜயன் - மோகனா, ரஷ்யா செல்ல அந்த மாநில அமைச்சர் முகமது ரியாஸ் நேரில் சென்று வாழ்த்து தெரிவித்தார்.

இடைவிடாமல் தொடர்ந்து பெய்த கனமழை - வாகனங்களை இயக்க முடியாமல் ஓட்டுநர்கள் அவதி
1 Oct 2021 11:37 AM IST

இடைவிடாமல் தொடர்ந்து பெய்த கனமழை - வாகனங்களை இயக்க முடியாமல் ஓட்டுநர்கள் அவதி

திரிபுரா மாநிலம் அசன்சோல் பகுதியில் தொடர்ந்து பெய்த கனமழையால், அப்பகுதி மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

ஷாங்காய் கூட்டமைப்பு நாடுகள் - பயங்கரவாத எதிர்ப்பு போர் பயிற்சி
1 Oct 2021 10:13 AM IST

ஷாங்காய் கூட்டமைப்பு நாடுகள் - பயங்கரவாத எதிர்ப்பு போர் பயிற்சி

ஷாங்காய் கூட்டமைப்பு நாடுகளின் சார்பில் பாகிஸ்தானில் அடுத்த வாரம் நடைபெற உள்ள பயங்கரவாத எதிர்ப்பு போர் பயிற்சிகளில் இந்தியா பங்கெடுக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

திடீரென்று பற்றி எரிந்த கார் - துரிதமாக செயல்பட்டு காப்பாற்றிய போலீசார்
1 Oct 2021 9:28 AM IST

திடீரென்று பற்றி எரிந்த கார் - துரிதமாக செயல்பட்டு காப்பாற்றிய போலீசார்

அமெரிக்காவின் சான் ஜோஸ் நகரில் தீப்பிடித்த கார் ஒன்றிலிருந்து, ஓட்டுனரை போலீசார் பத்திரமாக மீட்டனர்.

திடீரென்று வீசிய சூறாவளிக்காற்று - மின் கம்பங்கள் அடியோடு பெயர்ந்தன
1 Oct 2021 9:14 AM IST

திடீரென்று வீசிய சூறாவளிக்காற்று - மின் கம்பங்கள் அடியோடு பெயர்ந்தன

ஆஸ்திரேலியாவின் சிட்னி நகர் அருகே வீசிய சூறைக்காற்றில், வீடுகளின் கூரைகள் பறந்தன.

இடிந்து விழுந்த 7 மாடி கட்டிடம் - அருகில் இருந்த 2 கட்டிடங்கள் சேதம்
1 Oct 2021 9:01 AM IST

இடிந்து விழுந்த 7 மாடி கட்டிடம் - அருகில் இருந்த 2 கட்டிடங்கள் சேதம்

இமாச்சல பிரதேச மாநிலம், சிம்லாவில், உள்ள கச்சிகாட்டி பகுதியில் 7 அடுக்கு மாடி கட்டிடம் ஒன்று திடீர் என்று இடிந்து விழுந்தது.

ருத்ர தாண்டவம் திரைப்படம் - தடை விதிக்க நீதிமன்றம் மறுப்பு
1 Oct 2021 8:55 AM IST

"ருத்ர தாண்டவம்" திரைப்படம் - தடை விதிக்க நீதிமன்றம் மறுப்பு

ருத்ர தாண்டவம் படத்திற்கு தடை விதிக்க சென்னை உரிமையியல் நீதிமன்றம் மறுத்துள்ளது.