நிதி நெருக்கடியில் சபரிமலை கோயில் - மின்சார செலவை குறைக்க நடவடிக்கை

சபரிமலையில் ஆண்டுதோறும் ஏற்படும் மின்சாரச் செலவை குறைப்பதற்கான புதிய திட்டத்தை திருவிதாங்கூர் தேவசம் போர்டு உருவாக்கியுள்ளது.
நிதி நெருக்கடியில் சபரிமலை கோயில் - மின்சார செலவை  குறைக்க நடவடிக்கை
x
சபரிமலையில் ஆண்டுதோறும் ஏற்படும் மின்சாரச் செலவை குறைப்பதற்கான புதிய திட்டத்தை திருவிதாங்கூர் தேவசம் போர்டு உருவாக்கியுள்ளது. சூரிய ஒளி மின்சார திட்டத்தின் மூலம் 2 மெகாவாட் மின்சாரம் தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ள நிலையில், இந்த திட்டத்திற்குரிய நன்கொடைக்காக தென்மாநிலங்களை சேர்ந்த  நன்கொடையாளர்களை சந்திப்பதற்கான பயணத்தை தேவசம் போர்டு இன்று தொடங்குகிறது. கொரோனா விவகாரத்தால் சபரிமலையில் வருமான இழப்பு ஏற்பட்டதை தொடர்ந்து ஏற்பட்ட நிதி நெருக்கடியை சமாளிக்க  திருவிதாங்கூர் தேவசம் போர்டு பல்வேறு புதிய திட்டங்களை மேற்கொண்டு வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்