"சர்வாதிகாரி போல் நடந்து கொள்ளும் அதிபர்" - குற்றம்சாட்டும் மக்கள்

எல் சல்வேடர் நாட்டில் அதிபரைப் பதவி விலகக் கோரி மக்கள் போராட்டத்தில் குதித்தனர்.
சர்வாதிகாரி போல் நடந்து கொள்ளும் அதிபர் - குற்றம்சாட்டும் மக்கள்
x
எல் சல்வேடர் நாட்டில் அதிபரைப் பதவி விலகக் கோரி மக்கள் போராட்டத்தில் குதித்தனர். தலைநகர் சான் சல்வேடரில், ஆயிரக்கணக்கான மக்கள், அந்நாட்டு அதிபர் நயிப் புகெலே சர்வாதிகாரமாக நடந்து கொள்வதாகக் குற்றம் சாட்டி தெருக்களில் இறங்கி போராட்டம் நடத்தினர். புகெலே பதவியில் இருப்பதற்காக அதிகார துஷ்பிரயோகம் செய்து சட்டங்களை சீர் திருத்தம் செய்ததாகக் குற்றம் சாட்டும் மக்கள், சர்வாதிகாரத்தை ஒரு போதும் அனுமதிக்க முடியாது என்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.


Next Story

மேலும் செய்திகள்