நீங்கள் தேடியது "communist"
5 March 2019 7:35 PM IST
மார்க்சிஸ்ட் கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு
திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு இரண்டு தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது.
17 Feb 2019 2:27 AM IST
" காலியாக உள்ள 21 தொகுதிகளுக்கு தேர்தல் நடத்த வேண்டும்" - முத்தரசன்
நாடாளுமன்ற தேர்தலுடன், தமிழகத்தில் காலியாகவுள்ள 21 சட்டமன்ற தொகுதிகளுக்கான தேர்தலையும் நடத்த வேண்டும் என முத்தரசன் வலியுறுத்தியுள்ளார்.
7 Feb 2019 5:45 PM IST
"அதிமுகவுடன் பாஜக கூட்டணி அமைப்போம்" - தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளர் சி.டி.ரவி
பாராளுமன்ற தேர்தலில் அதிமுகவுடன் பாஜக கூட்டணி அமைத்து 25 இடங்களை கைப்பற்றும் என தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளர் சி.டி.ரவி தெரிவித்தார்.
6 Feb 2019 6:38 PM IST
"அதிமுகவுக்கு மறைமுக நெருக்கடி கொடுக்கும் பாஜக" - முத்தரசன்
தமிழகத்தில் அதிமுகவை மறைமுக நெருக்கடிக்கு உள்ளாக்கி அதன் மூலம் அணி சேர்ந்து பல இடங்களை வென்று விடலாம் என பாஜக முயற்சி மேற்கொண்டு வருவதாக முத்தரசன் புகார் கூறியுள்ளார்.
2 Feb 2019 4:43 AM IST
"மத்திய இடைக்கால பட்ஜெட்: மக்களை ஏமாற்றும் செயல்" - நல்லகண்ணு
இடைக்கால பட்ஜெட் என்ற பெயரில் ஒட்டுக்காக மக்களை ஏமாற்றும் விதமாக அறிவிப்புகளை வெளியிட்டுள்ளதாக நல்லகண்ணு குற்றம்சாட்டியுள்ளார்
2 Feb 2019 3:18 AM IST
"ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும்" - நல்லக்கண்ணு வலியுறுத்தல்
ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என்பதில் மாநில அரசு உறுதியாக இருக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லக்கண்ணு வலியுறுத்தியுள்ளார்.
2 Jan 2019 8:57 PM IST
"திருவாரூர் இடைத்தேர்தலை ஒத்தி வையுங்கள்" - தேர்தல் ஆணையத்திற்கு இந்திய கம்யூ. கோரிக்கை
திருவாரூர் இடைத்தேர்தலை ஒத்திவைக்குமாறு, தலைமை தேர்தல் ஆணையத்திற்கு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
1 Jan 2019 3:13 PM IST
"திருவாரூரில் ஒருமுறை கூட அதிமுக ஜெயித்ததில்லை, திமுகவே ஜெயிக்கும்"- முத்தரசன்
திருவாரூர் தொகுதியில் திமுக தான் வெற்றி பெறும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார்.
25 Dec 2018 5:05 PM IST
"பாஜகவை ஆட்சிக்கு கொண்டு வர சந்திரசேகர ராவ் முயற்சி" - முத்தரசன்
பாஜகவை மீண்டும் ஆட்சியில் அமர்த்த சந்திரசேகர ராவ் முயற்சி செய்கிறார் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்தார்.
24 Dec 2018 12:55 PM IST
மேகதாது விவகாரம்: "வாக்கு வங்கிக்காக பா.ஜ.க பகல் வேடம் போடுகிறது" - பாலகிருஷ்ணன்
மேகதாது விவகாரத்தில் வாக்கு வங்கிக்காக, மத்தியில் ஆளும் பா.ஜ.க அரசு பகல் வேடம் போடுவதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.
22 Dec 2018 10:04 PM IST
"பட்டாசு தொழில் நெருக்கடி : கம்யூ. கட்சியே காரணம்" - தமிழிசை
சிவகாசி பட்டாசு ஆலை தொழிலாளர்கள் வேலை இழப்புக்கு கம்யூனிஸ்ட் கட்சியே காரணம் என்று தமிழக பாஜக தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்திரராஜன் குற்றஞ்சாட்டி உள்ளார்.
22 Dec 2018 4:59 PM IST
போக்குவரத்துறையில் ஆட்குறைப்பா..? - அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் மறுப்பு
போக்குவரத்து துறையில் ஆட்குறைப்பு நடவடிக்கை எதுவும் செய்யப்படவில்லை என போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.