"மத்திய இடைக்கால பட்ஜெட்: மக்களை ஏமாற்றும் செயல்" - நல்லகண்ணு

இடைக்கால பட்ஜெட் என்ற பெயரில் ஒட்டுக்காக மக்களை ஏமாற்றும் விதமாக அறிவிப்புகளை வெளியிட்டுள்ளதாக நல்லகண்ணு குற்றம்சாட்டியுள்ளார்
மத்திய இடைக்கால பட்ஜெட்: மக்களை ஏமாற்றும் செயல் - நல்லகண்ணு
x
கோவில்பட்டியில்,  இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு இயக்கத்தை அக்கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர்,  நான்கரை ஆண்டுகள் எதுவுமே செய்யாத பாஜக அரசு,  ஆட்சியின் கடைசி கட்டத்தில் இடைக்கால பட்ஜெட் என்ற பெயரில் ஒட்டுக்காக மக்களை ஏமாற்றும் விதமாக அறிவிப்புகளை வெளியிட்டுள்ளதாக குற்றம் சாட்டினார். 

Next Story

மேலும் செய்திகள்