" காலியாக உள்ள 21 தொகுதிகளுக்கு தேர்தல் நடத்த வேண்டும்" - முத்தரசன்

நாடாளுமன்ற தேர்தலுடன், தமிழகத்தில் காலியாகவுள்ள 21 சட்டமன்ற தொகுதிகளுக்கான தேர்தலையும் நடத்த வேண்டும் என முத்தரசன் வலியுறுத்தியுள்ளார்.
x
நாடாளுமன்ற தேர்தலுடன், தமிழகத்தில் காலியாகவுள்ள 21 சட்டமன்ற தொகுதிகளுக்கான தேர்தலையும் நடத்த வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன் வலியுறுத்தியுள்ளார். திருப்பரங்குன்றத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இவ்வாறு கூறினார். 

Next Story

மேலும் செய்திகள்