நீங்கள் தேடியது "collector"

சட்டம் குறித்த புத்தகங்களை அதிகரிக்க வேண்டும் - மாவட்ட ஆட்சியரிடம் மாணவர்கள் மனு
11 Feb 2020 8:48 AM IST

"சட்டம் குறித்த புத்தகங்களை அதிகரிக்க வேண்டும்" - மாவட்ட ஆட்சியரிடம் மாணவர்கள் மனு

மதுரை அரசு சட்டக்கல்லூரியில் சட்டம் குறித்த தமிழ் புத்தகங்களை அதிகரிக்க கோரி ஆட்சியரிடம் மாணவர்கள் மனு அளித்தனர்.

தூத்துக்குடி மாவட்டத்தில் இஸ்ரோ ராக்கெட் ஏவுதளம் : நிலம் கையகம் தொடர்பாக அடுத்த மாதம் அறிவிப்பு - ஆட்சியர் சந்தீப் நந்தூரி தகவல்...
6 Jan 2020 5:43 PM IST

தூத்துக்குடி மாவட்டத்தில் இஸ்ரோ ராக்கெட் ஏவுதளம் : "நிலம் கையகம் தொடர்பாக அடுத்த மாதம் அறிவிப்பு" - ஆட்சியர் சந்தீப் நந்தூரி தகவல்...

தூத்துக்குடி மாவட்டத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைக்க எந்தெந்த நிலம் கையக்கப்படுத்தபடும் என்ற அறிவிப்பு அடுத்த மாதம் வெளியிடப்படும் என மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார்.

சென்னையில் ஆட்சியரின் பங்கு குறைந்த அளவில் தான் உள்ளது - சென்னை மாவட்ட ஆட்சியர் சீதாலட்சுமி
19 Dec 2019 7:20 PM IST

"சென்னையில் ஆட்சியரின் பங்கு குறைந்த அளவில் தான் உள்ளது" - சென்னை மாவட்ட ஆட்சியர் சீதாலட்சுமி

மற்ற மாவட்டங்களை போல் சென்னையில் ஆட்சியரின் பங்கு பெரிய அளவில் இருப்பதில்லை என ஆட்சியர் சீதாலட்சுமி கூறியுள்ளார்.

குடியிருப்பு பகுதியில் மூட்டை மூட்டையாக மருத்துவ கழிவுகள் - மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க மக்கள் கோரிக்கை
16 Dec 2019 2:56 AM IST

"குடியிருப்பு பகுதியில் மூட்டை மூட்டையாக மருத்துவ கழிவுகள் - மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க மக்கள் கோரிக்கை"

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே ஓம்சக்தி நகரில் உள்ள காலி மனை ஒன்றில், மூட்டை மூடையாக மருத்துவக் கழிவுகள் கொட்டி அடுக்கி வைக்கப்பட்டுள்ளது

லஞ்ச பணத்தை திருப்பி வாங்கி கொடுத்த ஆட்சியர்
5 Nov 2019 2:20 AM IST

லஞ்ச பணத்தை திருப்பி வாங்கி கொடுத்த ஆட்சியர்

முதியோர் உதவித் தொகை பெற லஞ்சம் வாங்கிய மாரி என்ற அலுவலரை கண்டித்த ராமநாதபுரம் ஆட்சியர் வீரராகவராவ், ​​முதியவருக்கு பணத்தையும் திரும்ப பெற்றுக் கொடுத்தார்.

பயன்பாடற்ற ஆழ்துளை கிணற்றை மாற்றி வரும் ஆட்சியர் : மழைநீர் சேகரிப்பு தொட்டியாக மாற்றும் முயற்சிக்கு வரவேற்பு
5 Nov 2019 2:14 AM IST

பயன்பாடற்ற ஆழ்துளை கிணற்றை மாற்றி வரும் ஆட்சியர் : மழைநீர் சேகரிப்பு தொட்டியாக மாற்றும் முயற்சிக்கு வரவேற்பு

தேனி மாவட்டத்தில் பயன்பாடற்ற ஆழ்துளை கிணற்றை மழை நீர் சேகரிப்பு தொட்டியாக மாற்றி வரும் மாவட்ட ஆட்சியரின் நடவடிக்கைக்கு மக்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

பாபா அணு ஆராய்ச்சி மையம் கண்டுபிடிப்பு
27 Sept 2019 3:46 AM IST

பாபா அணு ஆராய்ச்சி மையம் கண்டுபிடிப்பு

ராமநாதபுரம் மாவட்டத்தில் வறட்சியை தாங்கி வளரக்கூடிய புதிய வகை நெல் ரகத்தை பாபா அணு ஆராய்ச்சி மையம் உருவாக்கியுள்ளது.

சங்கரன்கோவிலை தனி மாவட்டம் ஆக்க கோரிக்கை
19 Sept 2019 1:28 AM IST

சங்கரன்கோவிலை தனி மாவட்டம் ஆக்க கோரிக்கை

நெல்லை மாவட்டத்தில் இடம்பெற்றுள்ள சங்கரன்கோவிலை தலைமையிடமாக கொண்டு தனி மாவட்டம் உருவாக்க கோரி, அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள், நெல்லையில் மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷை சந்தித்தனர்.

உணவு பொருள் பூங்காவுக்கு நிலம் - எதிர்ப்பு தெரிவித்து ஆட்சியரிடம் எம்பி மனு
17 Sept 2019 1:33 AM IST

"உணவு பொருள் பூங்காவுக்கு நிலம்" - எதிர்ப்பு தெரிவித்து ஆட்சியரிடம் எம்பி மனு

சேலம் அருகே உணவு பொருள் பூங்கா அமைப்பதற்காக சுமார் 80 ஆண்டுகளாக வசித்து வரும் மக்களின் குடியிருப்புகள் மற்றும் விவசாய நிலங்கள் கையகப்படுத்துவதாக புகார் எழுந்துள்ளது.

மாயமான 4 மீனவர்களில் 2 மீனவர்கள் மீட்பு - எஞ்சிய 2 பேரை தேடும் பணி தீவிரம்
8 July 2019 5:21 PM IST

மாயமான 4 மீனவர்களில் 2 மீனவர்கள் மீட்பு - எஞ்சிய 2 பேரை தேடும் பணி தீவிரம்

பாம்பனில் இருந்து கடந்த 4ம் தேதி மீன்பிடிக்க கடலுக்கு சென்று மாயமான 4 மீனவர்களில் 2 மீனவர்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும், எஞ்சிய 2 மீனவர்களை மீட்கும் பணியில் விமானங்கள் மற்றும் கப்பல்கள் ஈடுபட்டு வருவதாகவும் மாவட்ட ஆட்சியர் வீரராகவராவ் தெரிவித்துள்ளார்.

அரசு பள்ளி மாணவர்களுடன் செஸ் விளையாடிய ஆட்சியர்
26 Jun 2019 8:56 AM IST

அரசு பள்ளி மாணவர்களுடன் செஸ் விளையாடிய ஆட்சியர்

ராமநாதபுரம் அருகே உள்ள காவனூர் பகுதியில் நடைபெற்று வரும் குடிநீர் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.