நீங்கள் தேடியது "Coconut trees"
15 Dec 2018 2:44 PM IST
கஜா புயலால் களையிழந்த புதுக்கோட்டை ஆட்சியர் அலுவலகம்
பச்சை பசேலென்று காட்சியளித்த புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகம், கஜா புயலின் தாக்கத்தால் சிதைந்து கிடக்கிறது.
12 Dec 2018 4:41 PM IST
கஜா புயல் நிவாரணம் - தமிழக அரசு மீது மத்திய அரசு புகார்...
கஜா புயல் பாதிப்பு குறித்த அறிக்கை தயாரிப்பதற்கு தேவையான விளக்கங்களை, தமிழக அரசு தரவில்லை என உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மத்திய அரசு குற்றம்சாட்டியுள்ளது.
8 Dec 2018 8:44 AM IST
"தள்ளிவைக்கப்பட்ட செமஸ்டர் தேர்வுகள் 18-ம் தேதி தொடங்கும்" - அண்ணா பல்கலைக்கழகம்
கஜா புயலால் தள்ளிவைக்கப்பட்ட தேர்வுகள் இம்மாதம் 18-ம் தேதி தொடங்கும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவிக்கப்பட்டுள்ளது.
8 Dec 2018 5:52 AM IST
3 நாள் ஜவுளி கண்காட்சி தொடக்கம் : அமைச்சர்கள் பார்வையிட்டனர்...
ஈரோடு அருகே உள்ள கங்காபுரத்தில், மொத்த கொள்முதல் ஜவுளி கண்காட்சி தொடங்கியது.
8 Dec 2018 5:39 AM IST
அமைச்சர் விஜயபாஸ்கருக்கு பொதுமக்கள் பாராட்டு...
புதுக்கோட்டை மாவட்டத்தில் கஜா புயல் நிவாரண பணிகளை மேற்கொண்டுள்ள சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கருக்கு பொதுமக்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.
7 Dec 2018 7:42 AM IST
கஜா புயலால் ஒரு லட்சம் தென்னைகள் நாசம் : அமைச்சர்கள்,அதிகாரிகள் வரவில்லை என புகார்
கஜா புயலால் தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள பொய்யுண்டார் குடிக்காடு என்ற கிராமத்தில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான தென்னையும், 20க்கு மேற்பட்ட குடிசை வீடுகளும் சேதம் அடைந்துள்ளன.
7 Dec 2018 4:12 AM IST
சேதமடைந்த படகுகளுக்கு முழு நிவாரணம் வழங்காவிட்டால் போராட்டம் - வேதாரண்யம் மீனவர்கள்
புயலில் சேதமடைந்த படகுகளுக்கு அரசு முழு நிவாரணம் வழங்காவிட்டால் போராட்டம் என வேதாரண்யம் மீனவர்கள் அறிவிப்பு
7 Dec 2018 2:51 AM IST
கஜா புயலால் பாதிக்கப்பட்ட மரங்கள் உரிய விலை கொடுத்து அகற்றம்...
கஜா புயலால் பாதிக்கப்பட்ட மரங்களை உரிய விலை கொடுத்து அகற்றும் பணியில் மர வியாபாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
7 Dec 2018 12:53 AM IST
உரிய நிவாரணம் வங்கி கணக்கிற்கு விரைவில் அனுப்பப்படும் - ககன்தீப் சிங் பேடி
விவசாயிகளின் வங்கி கணக்கில் உரிய நிவாரணம் விரைவில் அனுப்பப்படும் என ககன்தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார்.
6 Dec 2018 4:28 AM IST
புயல் பாதிப்பு கணக்கெடுப்பு பணி 100 சதவீதம் நிறைவு - அமைச்சர் ஓ.எஸ். மணியன்
நாகை மாவட்டத்தில் புயல் சேதங்களை கணக்கெடுக்கும் பணி 100 சதவீதம் நிறைவு என அமைச்சர் ஓ.எஸ். மணியன் தெரிவித்துள்ளார்.
6 Dec 2018 1:59 AM IST
தஞ்சை, திருவாரூர், நாகை உள்ளிட்ட 3 மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது - மத்தியக் குழு
கஜா புயலால் தஞ்சை, திருவாரூர், நாகை உள்ளிட்ட 3 மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது என மத்திய குழு தெரிவித்துள்ளது.
4 Dec 2018 12:49 PM IST
கஜா புயலால் பல ஆயிரம் ஏக்கர் நெல் பயிர்கள் சேதம் :கலக்கத்தில் பாதிக்கப்பட்ட டெல்டா விவசாயிகள்
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி மற்றும் அதன் சுற்று வட்டார கிராமங்களில் பல ஆயிரம் ஏக்கர் நிலங்களில் பயிரிடப்பட்டு அறுவடைக்கு தயாராக இருந்த நிலையில் கஜா புயலின் சீற்றத்தால் ஒடிந்து விழுந்த நெற்கதிர்கள் அழுகத் தொடங்கி உள்ளது.