நீங்கள் தேடியது "Cinema News"

கியூபாவில் நிகழ்ந்த அரிதான முகில் நீர்த்தாரை - பிரம்மிப்புடன் கண்டு ரசித்த பொதுமக்கள்
10 Feb 2022 10:12 AM IST

கியூபாவில் நிகழ்ந்த அரிதான "முகில் நீர்த்தாரை" - பிரம்மிப்புடன் கண்டு ரசித்த பொதுமக்கள்

கியூபாவில் மிகவும் அரிதான "முகில் நீர்த்தாரை" ஏற்பட்ட காட்சிகள் வெளியாகியுள்ளன.

கண்ணெதிரே திருடு போன சிறுவனின் சைக்கிள் -  வீட்டிற்கே சென்று ஒப்படைத்த துணை ஆணையர்
10 Feb 2022 9:30 AM IST

கண்ணெதிரே திருடு போன சிறுவனின் சைக்கிள் - வீட்டிற்கே சென்று ஒப்படைத்த துணை ஆணையர்

சென்னையில் சிறுவனின் கண்ணெதிரே திருடு போன சைக்கிளை மீட்ட காவல்துறையினர் சிறுவனின் வீட்டிற்கே சென்று அதனை ஒப்படைத்துள்ளனர்.

கோகுல்ராஜ் கொலை வழக்கு - மார்ச். 5 ஆம் தேதி தீர்ப்பு?
10 Feb 2022 9:21 AM IST

கோகுல்ராஜ் கொலை வழக்கு - மார்ச். 5 ஆம் தேதி தீர்ப்பு?

சேலம் கோகுல்ராஜ் கொலை வழக்கில் மார்ச் 5 ஆம் தேதி தீர்ப்பு அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஏ.டி.எம். மையத்தில் உதவி செய்வது போல் நடித்து கொள்ளை
10 Feb 2022 9:17 AM IST

ஏ.டி.எம். மையத்தில் உதவி செய்வது போல் நடித்து கொள்ளை

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி பகுதியில் உள்ள ஏ.டி.எம். மையத்தில் உதவி செய்வது போல் நடித்து பணத்தை திருடிச் சென்ற மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

சில்லறை இல்லையா..!! போன் பே ஆப் மூலமா அனுப்பிடுங்க..!! இந்தியாவின் முதல் டிஜிட்டல் பிச்சைக்காரர்
10 Feb 2022 8:01 AM IST

"சில்லறை இல்லையா..!! "போன் பே ஆப்" மூலமா அனுப்பிடுங்க..!!" இந்தியாவின் முதல் டிஜிட்டல் பிச்சைக்காரர்

பிகாரில் உள்ள பெட்டியா ரயில் நிலையத்தில் ஒரு பிச்சைக்காரர், டிஜிட்டல் முறையில் பிச்சை எடுத்து வருவது சமூக ஊடகங்களில் வைரல் ஆகியுள்ளது.

உத்தரபிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் முதல்கட்ட வாக்குப்பதிவு துவக்கம்
10 Feb 2022 7:57 AM IST

உத்தரபிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் முதல்கட்ட வாக்குப்பதிவு துவக்கம்

உத்தரபிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் முதல்கட்ட வாக்குப்பதிவு துவக்கம்.

தோற்பது எதுவாக இருந்தாலும் வெல்வது பெண் கல்வியாக இருக்க வேண்டும்: அன்புமணி
10 Feb 2022 7:52 AM IST

தோற்பது எதுவாக இருந்தாலும் வெல்வது பெண் கல்வியாக இருக்க வேண்டும்: அன்புமணி

ஹிஜாப் தொடர்பான தேவையற்ற சர்ச்சைகள் தவிர்க்கப்பட வேண்டும் என பா.ம.க. இளைஞரணித் தலைவர் அன்புமணி இராமதாஸ் கேட்டுக்கொண்டுள்ளார்.

செங்கோட்டை மீதும் காவிக் கொடி பறக்கும் - கர்நாடக அமைச்சர் கே.எஸ்.ஈஸ்வரப்பா பேச்சு
10 Feb 2022 7:44 AM IST

"செங்கோட்டை மீதும் காவிக் கொடி பறக்கும்" - கர்நாடக அமைச்சர் கே.எஸ்.ஈஸ்வரப்பா பேச்சு

செங்கோட்டையின் மீது நாளை காவிக்கொடி பறக்கும்... கர்நாடக பாஜக அமைச்சரின் பேச்சால் சர்ச்சை...

ஹிஜாப் விவகாரம் - இன்று விசாரணை
10 Feb 2022 7:34 AM IST

ஹிஜாப் விவகாரம் - இன்று விசாரணை

ஹிஜாப் தொடர்பான வழக்கு விசாரணை, தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு முன்பு இன்று பிற்பகல் நடைபெறும் என கர்நாடக நீதிமன்றம் அறிவித்துள்ளது.

பெட்ரோல் குண்டு வீச்சு - ஒருவர் கைது
10 Feb 2022 7:24 AM IST

பெட்ரோல் குண்டு வீச்சு - ஒருவர் கைது

சென்னையில் பாஜக தலைமை அலுவலகத்தில் நள்ளிரவில் பெட்ரோல் குண்டு வீச்சு...

காலை 7 மணி தலைப்புச் செய்திகள் (10/02/2022)
10 Feb 2022 7:18 AM IST

காலை 7 மணி தலைப்புச் செய்திகள் (10/02/2022)

Today Headlines | காலை 7 மணி தலைப்புச் செய்திகள் (10/02/2022)

ரஜினி 169 : வேற மாரி அறிவிப்பு - நாளை வெளியீடு?
9 Feb 2022 5:12 PM IST

'ரஜினி 169' : வேற மாரி அறிவிப்பு - நாளை வெளியீடு?

ரஜினி 169' இயக்குநர் நெல்சன்?