நீங்கள் தேடியது "Cinema News"
29 April 2022 7:25 AM IST
தமிழகத்தில் 9-ம் வகுப்பு வரை ஆல் பாஸ் அறிவிப்பு? All Pass | Tamil nadu
புதுச்சேரியைபோல், தமிழகத்திலும், ஒன்பதாம் வகுப்பு வரை ஆல் பாஸ் அறிவிப்பு வருமா? என பெற்றோர் மற்றும் மாணவர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
28 April 2022 10:28 PM IST
(28.04.2022) திரைகடல் - ''கே.ஜி.எஃப் 3' படம் இன்னும் மாஸாக இருக்கும்
(28.04.2022) திரைகடல் - ''கே.ஜி.எஃப் 3' படம் இன்னும் மாஸாக இருக்கும்
27 April 2022 11:28 PM IST
இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (27-04-2022) | 11 PM Headlines | Thanthi TV | Late Night Headlines
இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (27-04-2022) | 11 PM Headlines | Thanthi TV | Late Night Headlines
26 April 2022 11:23 PM IST
இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (26-04-2022) | 11 PM Headlines | Thanthi TV | Late Night Headlines
இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (26-04-2022) | 11 PM Headlines | Thanthi TV | Late Night Headlines
23 April 2022 8:08 AM IST
மீண்டும் தமிழகத்தில் முழு ஊரடங்கா..?
தமிழகத்தில் மீண்டும் வருமா முழு ஊரடங்கு?
23 April 2022 6:30 AM IST
Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (23-04-2022) | Morning Headlines | Thanthi TV
Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (23-04-2022) | Morning Headlines | Thanthi TV
22 April 2022 9:40 AM IST
சென்னை ஐஐடியில் 30 பேருக்கு கொரோனா!
சென்னை ஐஐடியில் கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
22 April 2022 9:29 AM IST
திடீரென நுழைந்த லாரி; பைக்கில் வந்த இளைஞருக்கு நேர்ந்த பரிதாபம் - உறைய வைக்கும் காட்சிகள்
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே நான்கு வழிச்சாலையில், திடீரென்று குறுக்கே நுழைந்த லாரி மீது இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் இளைஞர் உயிரிழந்தார்.
22 April 2022 8:52 AM IST
சசிகலாவிடம் இன்றும் விசாரணை
கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில், சசிகலாவிடம் இன்று 2ஆவது நாளாக விசாரணை நடைபெற உள்ளது.
22 April 2022 8:36 AM IST
"சுற்றுச்சூழலை பாதுகாக்க 500 மின்சார பேருந்துகள்" - அமைச்சர் சிவசங்கர் தகவல்
சுற்றுச்சூழலை பாதுகாக்க, தமிழக அரசு சார்பில் 500 மின்சார பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்தார்.
22 April 2022 8:29 AM IST
உதவித்தொகை - உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு
பார்வை மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித் தொகையை உயர்த்தி வழங்குவது குறித்து குழு அமைத்து நடவடிக்கை எடுக்குமாறு, தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
22 April 2022 8:07 AM IST
சுற்றுலாப் பயணிகளின் வருகையில் வீழ்ச்சி - இலங்கையில் தற்போதைய நிலவரம்
பன்னாட்டு நிதியத்துடனான பேச்சுவார்த்தைகளில், இந்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இலங்கைக்கு பக்க பலமாக உள்ளதாகத் தெரிவித்ததாக இலங்கையின் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்...