சசிகலாவிடம் இன்றும் விசாரணை
கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில், சசிகலாவிடம் இன்று 2ஆவது நாளாக விசாரணை நடைபெற உள்ளது.
கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில், சசிகலாவிடம் இன்று 2ஆவது நாளாக விசாரணை நடைபெற உள்ளது. நேற்று சென்னை தியாகராயநகரில் உள்ள சசிகலா வீட்டில் சுமார் 5 மணி நேரம் விசாரணை நடைபெற்றது. கொடநாடு பங்களாவில் இருந்த நகை, பணம், சொத்து ஆவணங்கள் உள்ளிட்டவை தொடர்பாக, நூற்றுக்கும் மேற்பட்ட கேள்விகள் அவரிடம் கேட்கப்பட்டதாக தெரிகிறது.
Next Story