நீங்கள் தேடியது "chiefminister"
12 July 2018 4:08 PM IST
புதுவை முதலமைச்சர் நாராயணசாமியுடன் டிஜிபி சந்திப்பு - சந்துருஜி குறித்து விளக்கமளித்ததாக தகவல்
ஏடிஎம் மோசடி வழக்கு தொடர்பாக மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்தும் விளக்கமளித்தார்.
12 July 2018 10:54 AM IST
ஆந்திராவில் அண்ணா உணவகம் தொடக்கம் - முதல்வர் சந்திரபாபு நாயுடு தொடங்கி வைத்தார்
38 மாநகராட்சி மற்றும் நகராட்சிகளில் 100 இடங்களில் உணவகங்கள் திறக்கப்பட்டன
11 July 2018 4:42 PM IST
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை - கபினியில் இருந்து கூடுதல் நீர் திறப்பு
38,000 கன அடியில் இருந்து 45,000 கனஅடியாக அதிகரிப்பு
10 July 2018 4:22 PM IST
மிசோரம் தலைநகர் அய்சாலில் முதல் சர்வதேச கலாச்சார திருவிழா
விழாவில் மூங்கில் குச்சிகள் கொண்டு ஆடப்படும் பாரம்பரிய பழங்குடியினர் நடனம் இடம்பெற்றது.
9 July 2018 6:10 PM IST
சிறப்பாக செயல்பட்ட அரசு பள்ளிகளுக்கு விருது வழங்கினார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி
5 பேருக்கு கனவு ஆசிரியர் விருது, 10 ஆயிரம் ரூபாய் ஊக்க தொகையை வழங்கி முதலமைச்சர் பாராட்டு தெரிவித்தார்.
9 July 2018 5:42 PM IST
"நொய்யல் ஆற்றை மாசுபடாமல் காக்க புதிய திட்டம்" - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி
சட்டப்பேரவையில்110 விதியின் கீழ் முதலமைச்சர் அறிவிப்பு
9 July 2018 4:48 PM IST
"பசுமை வழிச்சாலை திட்டம் சேலத்துக்கானது அல்ல" - சட்டப்பேரவையில் முதலமைச்சர் பழனிசாமி
சென்னை- சேலம் இடையிலான பசுமை வழிச்சாலை திட்டத்தை சிலர் திட்டமிட்டு நிறுத்த முயற்சிப்பதாக சட்டப்பேரவையில் முதலமைச்சர் குற்றம்சாட்டியுள்ளார்.
9 July 2018 4:21 PM IST
பணி காலத்தில் உயிரிழந்தோர் வாரிசுகளுக்கு பணி - முதலமைச்சர் பழனிசாமி
பணி காலத்தின் போது காலமான 9 பணியாளர்களின் வாரிசு தாரர்களுக்கு கருணை அடிப்படையில் பணி நியமன ஆணையை முதலமைச்சர் பழனிசாமி வழங்கினார்.
6 July 2018 2:28 PM IST
1 டன் கரும்புக்கு ரூ.2,850 உறுதி - அமைச்சர் எம்.சி.சம்பத்
கரும்பு விவசாயிகளின் நலன்கருதி புதிய தீர்மானம்
6 July 2018 1:51 PM IST
2019 முதல் பிளாஸ்டிக் பொருள் பயன்படுத்த தடை - தமிழக அரசு
தமிழகத்தில் அடுத்த ஆண்டு முதல் பிளாஸ்டிக் பொருள்களுக்கு தடை விதிப்பதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
6 July 2018 11:30 AM IST
"புதுச்சேரிக்கு பொருந்தாது என கிரண்பேடி தவறான தகவல்" - புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி
தீர்ப்பு புதுச்சேரிக்கு முழுமையாக பொருந்தும்
5 July 2018 12:17 PM IST
ஸ்ரீபெரும்புதூரில் ரூ.4,000 கோடி மதிப்பில் டயர் நிறுவனம் - ஒப்பந்தத்தில் முதலமைச்சர் கையெழுத்து
சென்னை தலைமைச்செயலகத்தில், தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத், சியட் நிறுவன நிர்வாகிகள் முன்னிலையில், முதலமைச்சர் பழனிசாமி புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார்.