1 டன் கரும்புக்கு ரூ.2,850 உறுதி - அமைச்சர் எம்.சி.சம்பத்
கரும்பு விவசாயிகளின் நலன்கருதி புதிய தீர்மானம்
கரும்பு விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி புதிய தீர்மானம் கொண்டு வந்துள்ளதாக அமைச்சர் எம்.சி.சம்பத் தெரிவித்துள்ளார். கடலூரில் செய்தியாளர்களை சந்தித்த அவர், அந்த தீர்மானம் மூலம் இனி கரும்பு விவசாயிகள் தங்களின் 1 டன் கரும்பிற்கு 2 ஆயிரத்து 850 ரூபாய் கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளதாக கூறினார்.
Next Story