நீங்கள் தேடியது "Chennai High Court"

இன்று போலியோ சொட்டு மருந்து முகாம்
10 March 2019 7:41 AM IST

இன்று போலியோ சொட்டு மருந்து முகாம்

தமிழகம் முழுவதும் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு இன்று போலியோ சொட்டு மருந்து வழங்கப்படுகிறது.

20 தொகுதிகளில் திமுக போட்டியிடும் - ஸ்டாலின்
7 March 2019 2:54 PM IST

"20 தொகுதிகளில் திமுக போட்டியிடும்" - ஸ்டாலின்

கூட்டணி கட்சிகளுக்கு 20 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிலையில், எஞ்சியுள்ள 20 தொகுதிகளில் திமுக போட்டியிடும் என அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளளார்.

ரூ.2,000 சிறப்பு நிதியுதவி திட்டம் செயல்படுமா? - உயர் நீதிமன்றம் இன்று அறிவிப்பு
7 March 2019 8:32 AM IST

ரூ.2,000 சிறப்பு நிதியுதவி திட்டம் செயல்படுமா? - உயர் நீதிமன்றம் இன்று அறிவிப்பு

வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு, 2 ஆயிரம் ரூபாய் சிறப்பு நிதியுதவி வழங்கும் திட்டம் தொடர்பான வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்படுகிறது.

ஜிப்மர் ஆன் லைன் நுழைவுத்தேர்வு : ஒரே நேரத்தில் நடத்த உத்தரவிட முடியாது - உயர்நீதிமன்றம்
3 March 2019 11:02 AM IST

ஜிப்மர் ஆன் லைன் நுழைவுத்தேர்வு : "ஒரே நேரத்தில் நடத்த உத்தரவிட முடியாது" - உயர்நீதிமன்றம்

புதுச்சேரி ஜிப்மர் மருத்துவக்கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கு ஒரே நேரத்தில் தேர்வு நடத்தக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

ஜெயலலிதாவுக்கு வழங்கிய சிகிச்சை : ஆணையம் விசாரணை தொடர தடையில்லை - சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
22 Feb 2019 11:06 PM IST

ஜெயலலிதாவுக்கு வழங்கிய சிகிச்சை : ஆணையம் விசாரணை தொடர தடையில்லை - சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

ஜெயலலிதாவுக்கு வழங்கிய சிகிச்சை குறித்து ஆறுமுகசாமி ஆணையம் விசாரிக்க தடை கோரி, உயர்நீதிமன்றத்தில் அப்பல்லோ மருத்துவமனை சார்பில் மனு தாக்கல் செய்யபட்டது.

எம்ஜிஆர் நூற்றாண்டு நினைவு வளைவுக்கு தடை கோரிய மனு தள்ளுபடி
21 Feb 2019 1:49 PM IST

எம்ஜிஆர் நூற்றாண்டு நினைவு வளைவுக்கு தடை கோரிய மனு தள்ளுபடி

சென்னை மெரினா கடற்கரையில் எம்ஜிஆர் நூற்றாண்டு நினைவு வளைவு அமைக்க தடை கோரிய வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

சட்ட பல்கலைக்கழக பேராசிரியர்கள் குறித்த வழக்கு : தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்தது உயர்நீதிமன்றம்
20 Feb 2019 2:49 PM IST

சட்ட பல்கலைக்கழக பேராசிரியர்கள் குறித்த வழக்கு : தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்தது உயர்நீதிமன்றம்

கல்வித்தகுதி, பணிநியமனம் குறித்த விவரங்களை தாக்கல் செய்யும்படி தமிழ்நாடு சட்டப்பல்கலைக் கழகத்தின் 32 பேராசிரியர்களுக்கு தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவு ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மின் திருட்டு : அபராதம் விதிப்பது மட்டும் தீர்வாகாது - சென்னை உயர்நீதிமன்றம் கருத்து
20 Feb 2019 9:14 AM IST

மின் திருட்டு : "அபராதம் விதிப்பது மட்டும் தீர்வாகாது" - சென்னை உயர்நீதிமன்றம் கருத்து

மின் திருட்டை தடுக்க அபராதம் விதிப்பது மட்டும் தீர்வாகாது என தெரிவித்துள்ள சென்னை உயர் நீதிமன்றம், வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுப்பதே நிரந்தர தீர்வு என்றும் கூறியுள்ளது.

பாம்பன் பாலத்தில் விரைவில் ரயில் போக்குவரத்து - ரயில்வே பாதுகாப்பு முதன்மை செயல் இயக்குனர்
10 Feb 2019 2:11 AM IST

பாம்பன் பாலத்தில் விரைவில் ரயில் போக்குவரத்து - ரயில்வே பாதுகாப்பு முதன்மை செயல் இயக்குனர்

பாம்பன் பாலத்தில் விரைவில் ரயில் போக்குவரத்து தொடங்கப்படும் என ரயில்வே பாதுகாப்பு முதன்மை செயல் இயக்குனர் தெரிவித்துள்ளார்.

ஓதுவார்களின் விவகாரத்தில் அரசு தூங்குகிறது - உயர் நீதிமன்றம் கருத்து
9 Feb 2019 4:55 AM IST

ஓதுவார்களின் விவகாரத்தில் அரசு தூங்குகிறது - உயர் நீதிமன்றம் கருத்து

ஓதுவார்களின் கோரிக்கை தொடர்பான விவகாரத்தில் தமிழக அரசு தூங்குவதாக மதுரை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

ஆர்.கே.நகர் பண பட்டுவாடா விவகாரம்: சென்னை உயர் நீதிமன்றத்தில் திமுக கோரிக்கை
24 Jan 2019 7:39 PM IST

ஆர்.கே.நகர் பண பட்டுவாடா விவகாரம்: சென்னை உயர் நீதிமன்றத்தில் திமுக கோரிக்கை

ஆர்.கே.நகர் தேர்தல் பணப் பட்டுவாடா வழக்கு ரத்து செய்யப்பட்டதால் புதிய வழக்கு பதிவு செய்து சிபிஐ விசாரிக்க உத்தரவிட வேண்டும் என திமுக தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

விடுதலைப்புலிகள் தப்பிய வழக்கு : சிறை வார்டன்களை விடுதலை செய்தது செல்லும் - உயர் நீதிமன்றம் உத்தரவு
24 Jan 2019 8:07 AM IST

விடுதலைப்புலிகள் தப்பிய வழக்கு : "சிறை வார்டன்களை விடுதலை செய்தது செல்லும்" - உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை சிறையில் இருந்து விடுதலைப் புலிகள் தப்பிய வழக்கில் சிறை வார்டன்களை விடுவித்தது செல்லும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.