நீங்கள் தேடியது "Chandrayaan-2"
7 Sep 2019 7:52 PM GMT
"சந்திரயான்' - 2 திட்டம் தற்போதும் வெற்றி தான் - நடிகர் மாதவன்
"சந்திரயான்' - 2 திட்டம் தற்போதும் வெற்றி தான் என நடிகர் மாதவன் சமூக வலைதளத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.
7 Sep 2019 7:14 PM GMT
இஸ்ரோ விஞ்ஞானிகளின் உழைப்பு பாராட்டத்தக்கது - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பாராட்டு
சந்திரயான் -2 திட்டத்திற்காக அல்லும் பகலும் அயராது உழைத்த இஸ்ரோ விஞ்ஞானிகளின் முயற்சி உழைப்பு மிகவும் பாராட்டத்தக்கது என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி புகழாரம் சூட்டியுள்ளார்.
7 Sep 2019 7:01 PM GMT
இழந்த தகவல் தொடர்பை பெற 14 நாட்களுக்குள் முயற்சிப்போம் - இஸ்ரோ தலைவர் சிவன் தகவல்
அடுத்த 14 நாட்களுக்குள் சந்திரயான் 2 திட்டத்தில் இழந்த தகவல் தொடர்பை பெற முயற்சிப்போம் என இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார்.
7 Sep 2019 6:57 PM GMT
நிலவின் ஆய்வில் தொடர்ந்து முனைப்பு காட்டுவோம் - இஸ்ரோ விஞ்ஞானிகள் விளக்கம்
பின்னடைவு குறித்து கவலைப்படாமல் நிலவின் ஆய்வில் தொடர்ந்து முனைப்பு காட்டுவோம் என இஸ்ரோ தெரிவித்துள்ளது.
7 Sep 2019 7:56 AM GMT
இன்று இல்லாவிட்டாலும் வருங்காலத்தில் சந்திரயான் வெற்றிபெறும் : சோனியா காந்தி நம்பிக்கை
தோல்வியே வெற்றிக்கு முதல் படி என்றும் சந்திரயான் திட்டத்தின் மூலம் நிலவில் இன்று இல்லாவிட்டாலும் வருங்காலத்தில் நாம் தரையிறங்குவது நிச்சயம் நடக்கும் என்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தெரிவித்துள்ளார்.
6 Sep 2019 11:13 PM GMT
வாழ்க்கை என்பது ஏற்ற இறக்கங்களை கொண்டது - பிரதமர் மோடி
இஸ்ரோ தலைவர் சிவன் உள்ளிட்ட விஞ்ஞானிகளை தட்டிக்கொடுத்து பிரதமர் மோடி ஆறுதல் கூறினார்.
6 Sep 2019 11:08 PM GMT
இஸ்ரோ விஞ்ஞானிகளின் உழைப்பு ஊக்கத்தை அளித்தது - ராகுல்காந்தி
இஸ்ரோ விஞ்ஞானிகளின் முயற்சி வீண்போகவில்லை என்று காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.
6 Sep 2019 10:58 PM GMT
நிலவில் தரையிறங்கும் போது சிக்னல் துண்டிப்பு - இஸ்ரோ தலைவர் சிவன் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு
நிலவில் தரையிறங்கும் போது எதிர்பாராத விதமாக சந்திரயான் 2 விண்கலத்தின் விக்ரம் லேண்டரின் சிக்னல் துண்டிக்கப்பட்டது.
6 Sep 2019 1:03 PM GMT
நிலவில் கால் பதிக்கும் சந்திரயான் - 2 : "இந்தியா சாதனை படைக்கும்" - சிவன்
சந்திரயான் 2 இன்று நிலவில் தரையிரங்க உள்ள நிலையில், அதுகுறித்து இஸ்ரோ தலைவர் சிவன் தந்தி தொலைக்காட்சிக்கு தொலைபேசி வாயிலாக சில தகவல்களை பகிர்ந்துள்ளார்.
6 Sep 2019 11:26 AM GMT
நிலவின் தென் துருவத்தில் தடம் பதிக்கும் விக்ரம் லேண்டர்
நிலவில் தடம் பதிக்கும் சந்திரயான் 2 இந்திய விண்வெளி வரலாற்றில் தனித்துவம் பெரும் வகையில் பேசப்படும்.
6 Sep 2019 3:23 AM GMT
சந்திராயன் - 2 விக்ரம் லேண்டர் எப்படி தரையிறங்கும்..? - இஸ்ரோ வெளியிட்டுள்ள வீடியோ
விக்ரம் லேண்டர் நிலவில் எப்படி தரையிறங்கும், அதில் பொருத்தப்பட்டுள்ள சென்சார் கருவிகள் குறித்து இஸ்ரோ வீடியோ வெளியிட்டுள்ளது.
6 Sep 2019 2:26 AM GMT
இன்று நள்ளிரவில் தரை இறங்கும் சந்திரயான் 2ன் 'லேண்டர்' - 70 மாணவர்களுடன் பார்வையிடுகிறார், பிரதமர் மோடி
சந்திரயான்- 2 விண்கலத்தின் லேண்டர், இன்று நள்ளிரவில், நிலவில் தரை இறங்குகிறது.