நீங்கள் தேடியது "Chain Snatching Video"
6 Sept 2019 8:41 AM IST
மூதாட்டியை தாக்கி தங்க செயின் பறிப்பு - பொதுமக்களே பிடித்து காவல்துறையிடம் ஒப்படைப்பு
சென்னை தாம்பரம் அருகே வீட்டில் தனியே இருந்த மூதாட்டியை தாக்கி செயினை பறிக்க முயன்ற இளைஞரை பொதுமக்களே பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
20 Aug 2019 6:00 PM IST
நெல்லை வீரத் தம்பதி வீட்டில் கொள்ளை : வலுக்கும் சந்தேகம் .... அடுத்து என்ன?
நெல்லையில் கொள்ளை சம்பவ முயற்சியின் போது வீட்டில் இருந்த நாய்கள் குரைக்காதது ஏன் ? என்ற கேள்விக்கு விடை காணும் முயற்சியாக போலீசார் நெருங்கிய உறவினர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
15 Aug 2019 1:17 PM IST
தைரியமாக இருக்க நெல்லை வீரதம்பதி சொல்லும் டிப்ஸ்...!
நெல்லையில், கொள்ளையர்களை விரட்டியடித்த வீர தம்பதிகளாக சண்முகவேல் மற்றும் அவரது மனைவி செந்தாமரைக்கு, சுதந்திர தின விழாவில் சிறப்பு விருது வழங்கப்பட்டது.
15 Aug 2019 12:05 AM IST
கொள்ளையர்களை விரட்டியடித்த நெல்லை தம்பதிக்கு சமூக வலை தளத்தில் ஸ்டாலின் வாழ்த்து
கொள்ளையர்களைத் துணிவுடன் விரட்டிய, நெல்லை, கடையம் கல்யாணிபுரத்தை சேர்ந்த சண்முகவேல்-செந்தாமரை தம்பதிக்கு, திமுக தலைவர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
14 Aug 2019 12:47 AM IST
நெல்லை வீர தம்பதிக்கு அமிதாப்பச்சன் - ஹர்பஜன்சிங் பாராட்டு
கொள்ளையர்களை அடித்து விரட்டிய நெல்லை வீர தம்பதிக்கு, பாலிவுட் நடிகர் அமிதாப்பச்சன் பாராட்டு தெரிவித்துள்ளார்.
14 Aug 2019 12:44 AM IST
கொள்ளையர்களை விரட்டி அடித்த வீர தம்பதிக்கு போலீஸ் பாராட்டு
நெல்லை அருகே கடையத்தில் அரிவாளுடன் வீடு புகுந்த கொள்ளையர்களை விரட்டி அடித்த வீர தம்பதியை நேரில் சந்தித்து, போலீஸ் அதிகாரிகள் பாராட்டு தெரிவித்தனர்.
13 Aug 2019 2:36 PM IST
அரிவாளுடன் கொள்ளையர்கள் - துணிச்சலுடன் விரட்டிய முதிய தம்பதி...
நெல்லை அருகே அரிவாளுடன் வீட்டிற்குள் புகுந்த கொள்ளையர்களை வயதான தம்பதி, துணிச்சலுடன் விரட்டியடித்துள்ளனர்.
12 Aug 2019 7:15 PM IST
முகமூடி கொள்ளையர்களை போராடி விரட்டியடித்த முதிய தம்பதியினர்...
கடையம் அருகே வீட்டுக்குள் புகுந்து 5 செயின் பறித்த கொள்ளையர்களை முதிய தம்பதியினர் போராடி விரட்டியடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
24 Jun 2019 7:49 PM IST
செயின் பறிப்பு சம்பவம் : பெண் கீழே விழுந்து படுகாயம், பதற வைக்கும் சி.சி.டி.வி. காட்சிகள்
சென்னை கோட்டூர்புரம் ஏரிக்கரை சாலையில் செல்வி என்ற பெண்ணை கொடூரமாக தாக்கி செயின் பறிக்க மர்ம நபர்கள் முயற்சி
22 May 2019 7:58 AM IST
திருவொற்றியூரில் செயின் பறிப்பில் ஈடுபட்ட 5 பேர் கும்பல் கைது...
திருவொற்றியூரில் செயின் பறிப்பில் ஈடுபட்ட5 பேரை போலீசார் கைது செய்தனர்.