கொள்ளையர்களை விரட்டியடித்த நெல்லை தம்பதிக்கு சமூக வலை தளத்தில் ஸ்டாலின் வாழ்த்து

கொள்ளையர்களைத் துணிவுடன் விரட்டிய, நெல்லை, கடையம் கல்யாணிபுரத்தை சேர்ந்த சண்முகவேல்-செந்தாமரை தம்பதிக்கு, திமுக தலைவர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
கொள்ளையர்களை விரட்டியடித்த நெல்லை தம்பதிக்கு சமூக வலை தளத்தில் ஸ்டாலின் வாழ்த்து
x
கொள்ளையர்களைத் துணிவுடன் விரட்டிய, நெல்லை, கடையம் கல்யாணிபுரத்தை சேர்ந்த சண்முகவேல்-செந்தாமரை தம்பதிக்கு, திமுக தலைவர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து சமூக வலைத்தளத்தில் கருத்து பதிவிட்டுள்ள மு.க. ஸ்டாலின், தமிழகத்தில் குற்றங்கள் பெருகி, அரசிடம் பாதுகாப்பை எதிர்பார்க்க முடியாத மக்கள் தம்மைத் தாமே காக்க வேண்டிய சூழல் நிலவுவதை இந்த மூத்த குடிமக்களின் தீரச் செயல் உணர்த்துவதாக கூறியுள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்