நீங்கள் தேடியது "central government"

கிராம தத்தெடுப்பு திட்டத்திற்கு மத்திய அரசு நிதி தராமல் ஏமாற்றுகிறது - தம்பிதுரை
30 Oct 2018 12:16 PM IST

கிராம தத்தெடுப்பு திட்டத்திற்கு மத்திய அரசு நிதி தராமல் ஏமாற்றுகிறது - தம்பிதுரை

'கிராம தத்தெடுப்பு திட்டம்' என, அறிவித்து விட்டு நிதி தராமல் மத்திய அரசு ஏமாற்றி வருவதாக, மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை குற்றம் சாட்டியுள்ளார்.

18 எம்.எல்.ஏ.க்கள் விவகாரம் - மத்திய அரசுக்கு தொடர்பில்லை - பொன். ராதாகிருஷ்ணன்
29 Oct 2018 1:37 AM IST

"18 எம்.எல்.ஏ.க்கள் விவகாரம் - மத்திய அரசுக்கு தொடர்பில்லை" - பொன். ராதாகிருஷ்ணன்

18 சட்டமன்ற உறுப்பினர்கள், தகு​தி நீக்க விவகாரத்தில், மத்திய அரசுக்கு எந்த தொடர்பும் இல்லை என மத்திய இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

முல்லைப் பெரியாறில் புதிய அணை கட்ட நடவடிக்கை : கேரள அரசின் விண்ணப்பத்துக்கு மத்திய அரசு அனுமதி
24 Oct 2018 12:35 PM IST

முல்லைப் பெரியாறில் புதிய அணை கட்ட நடவடிக்கை : கேரள அரசின் விண்ணப்பத்துக்கு மத்திய அரசு அனுமதி

முல்லைப் பெரியாறில் புதிய அணை கட்டுவது தொடர்பான ஆய்வை மேற்கொள்ள கேரளாவுக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

தமிழக மீனவர்களை பாதிக்கும் சட்டத்தை திரும்ப பெற வேண்டும் - வைகோ
21 Oct 2018 7:01 PM IST

தமிழக மீனவர்களை பாதிக்கும் சட்டத்தை திரும்ப பெற வேண்டும் - வைகோ

தமிழக மீனவர்களை பாதிக்கும் சட்டத்தை திரும்ப பெற வேண்டும் - வைகோ

சிலைக்கடத்தல் வழக்கு : தேவைப்பட்டால் ஒரு மணி நேரத்தில் உத்தரவு, இல்லாவிட்டால் 3 மாதமா?
11 Oct 2018 8:10 PM IST

சிலைக்கடத்தல் வழக்கு : தேவைப்பட்டால் ஒரு மணி நேரத்தில் உத்தரவு, இல்லாவிட்டால் 3 மாதமா?

மத்திய அரசுக்கு ஆவணங்களை அனுப்பாமல் சிலைக்கடத்தல் வழக்குகளை சிபிஐக்கு மாற்றி அரசாணை பிறப்பித்த தமிழக அரசின் நடவடிக்கைக்கு சென்னை உயர்நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது.

மக்களிடம் கருத்து கேட்க வேண்டாம் என்பதா? - தமிழக அரசுக்கு, ஸ்டாலின் கண்டனம்
11 Oct 2018 8:52 AM IST

மக்களிடம் கருத்து கேட்க வேண்டாம் என்பதா? - தமிழக அரசுக்கு, ஸ்டாலின் கண்டனம்

முக்கிய திட்டங்களை செயல்படுத்தும் போது, மக்களிடம் கருத்து கேட்க வேண்டாம் என அமைச்சர் கருப்பணன் மத்திய அரசிடம் வலியுறுத்தி இருப்பதற்கு திமுக தலைவர் ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

மானிய விலையில் மீனவர்களுக்கு டிரான்ஸ்பாண்டர்கள் - மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு
10 Oct 2018 9:42 AM IST

மானிய விலையில் மீனவர்களுக்கு டிரான்ஸ்பாண்டர்கள் - மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

கடலில் மீனவர்களின் இருப்பிடத்தை அறிந்து கொள்ள உதவும் கருவிகளை மானிய விலையில் வழங்குவது குறித்து பதிலளிக்க மத்திய - மாநில அரசுகளுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

புதுபிக்கத்தக்க எரிசக்தி துறையின் பங்கு அடுத்த 4 ஆண்டுகளில் 18 சதவீதமாக அதிகரிக்கும்
26 Sept 2018 6:06 PM IST

புதுபிக்கத்தக்க எரிசக்தி துறையின் பங்கு அடுத்த 4 ஆண்டுகளில் 18 சதவீதமாக அதிகரிக்கும்

இயற்கை ஆதாரங்கள் மூலம் பெறப்படும் மின்சாரம், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி எனப்படுகிறது.

ரசாயன உரங்களின் விலை உயர்வைக் கட்டுப்படுத்துங்கள் - மத்திய அரசுக்கு வைகோ கோரிக்கை
25 Sept 2018 10:37 AM IST

"ரசாயன உரங்களின் விலை உயர்வைக் கட்டுப்படுத்துங்கள்" - மத்திய அரசுக்கு வைகோ கோரிக்கை

டி.ஏ.பி காம்ப்ளக்ஸ், பொட்டாஷ் உள்ளிட்ட ரசாயன உரங்களின் விலையைக் கட்டுக்குள் வைக்க வேண்டும் என மத்திய அரசுக்கு, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கோரிக்கை விடுத்துள்ளார்.

மத்திய, மாநில அரசுகள் இணைந்து செயல்பட வேண்டும் - பொன் ராதாகிருஷ்ணன்
23 Sept 2018 2:40 AM IST

"மத்திய, மாநில அரசுகள் இணைந்து செயல்பட வேண்டும்" - பொன் ராதாகிருஷ்ணன்

மத்திய, மாநில அரசுகள் இணைந்து செயல்பட்டால் தமிழகம் முதன்மை மாநிலமாக வளர்ச்சி அடையும் என மத்திய இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் 6 நாட்களுக்கு தேவையான நிலக்கரி உள்ளது - அமைச்சர் தங்கமணி
21 Sept 2018 2:00 PM IST

தமிழகத்தில் 6 நாட்களுக்கு தேவையான நிலக்கரி உள்ளது - அமைச்சர் தங்கமணி

தமிழகத்தில் 6 நாட்களுக்கு தேவையான நிலக்கரி கையிருப்பு உள்ளதால், மின்உற்பத்தியில் பாதிப்பு இல்லை என மின்துறை அமைச்சர் தங்கமணி உறுதிபட தெரிவித்துள்ளார்

நீட் தேர்வை எந்த படிப்பிற்கும் திணிக்க கூடாது - திருமாவளவன்
20 Sept 2018 1:30 PM IST

நீட் தேர்வை எந்த படிப்பிற்கும் திணிக்க கூடாது - திருமாவளவன்

தேசிய நுழைவுத்தேர்வான நீட்டை எந்த படிப்புக்கும் திணிக்கக் கூடாது என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.