நீங்கள் தேடியது "central government"

ரூ. 3 ஆயிரம் கோடிக்கு ராணுவ தளவாடங்கள் வாங்குவதற்கு, பாதுகாப்பு அமைச்சகம் ஒப்புதல்
1 Dec 2018 10:32 PM IST

ரூ. 3 ஆயிரம் கோடிக்கு ராணுவ தளவாடங்கள் வாங்குவதற்கு, பாதுகாப்பு அமைச்சகம் ஒப்புதல்

3 ஆயிரம் கோடி ரூபாய்க்கு ராணுவ தளவாடங்கள் வாங்க, மத்திய பாதுகாப்பு அமைச்சகம் ஒப்புதல் வழங்கி உள்ளது.

கஜா நிவாரணம் - ரூ. 353 கோடி ஒதுக்கீடு
1 Dec 2018 7:54 PM IST

கஜா நிவாரணம் - ரூ. 353 கோடி ஒதுக்கீடு

கஜா புயல் பாதிப்புக்காக, தமிழகத்துக்கு 353 கோடி ரூபாய் நிவாரண நிதியை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது.

திமுக - மதிமுக கூட்டணி : ஸ்டாலின் கடிதம் காயத்திற்கு மருந்தாக அமைந்தது - வைகோ விளக்கம்
1 Dec 2018 8:51 AM IST

திமுக - மதிமுக கூட்டணி : "ஸ்டாலின் கடிதம் காயத்திற்கு மருந்தாக அமைந்தது" - வைகோ விளக்கம்

கூட்டணி விவகாரத்தில் திமுக தலைவர் ஸ்டாலினின் கடிதம் த​ங்களின் காயத்திற்கு மருந்தாக அமைந்ததாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

கஜா புயலால் கடும் பாதிப்புக்குள்ளான இலங்கை அகதிகள் முகாம் - நிவாரண உதவி வழங்கிய கருணாஸ்
1 Dec 2018 8:42 AM IST

கஜா புயலால் கடும் பாதிப்புக்குள்ளான இலங்கை அகதிகள் முகாம் - நிவாரண உதவி வழங்கிய கருணாஸ்

புதுக்கோட்டை மாவட்டம் தோப்புக்கொல்லையில் உள்ள இலங்கை அகதிகள் முகாம் கஜா புயலால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

மனம் தளராதீங்க : நாங்கள் துணை நிற்போம் - நிர்மலா சீதாராமன்
30 Nov 2018 9:58 PM IST

மனம் தளராதீங்க : நாங்கள் துணை நிற்போம் - நிர்மலா சீதாராமன்

தஞ்சை மாவட்டம் பேராவூரணியில், கஜா புயலால் பாதிக்கப்பட்ட தென்னை விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டத்தில், மத்திய பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமன் பங்கேற்றார்.

மேகதாது அணை தொடர்பான தீர்ப்பு மத்திய அரசின் ஓரவஞ்சனையான செயல் - திருமாவளவன்
30 Nov 2018 2:23 AM IST

"மேகதாது அணை தொடர்பான தீர்ப்பு மத்திய அரசின் ஓரவஞ்சனையான செயல்" - திருமாவளவன்

மேகதாது அணை தொடர்பான முடிவு, மத்திய அரசின் ஓரவஞ்சனையான செயல் என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் விமர்சித்துள்ளார்.

மேகதாது விவகாரம்: மத்திய அரசின் நிலைப்பாடு கண்டிக்கத்தக்கது - ஜி.கே.மணி
30 Nov 2018 2:19 AM IST

மேகதாது விவகாரம்: "மத்திய அரசின் நிலைப்பாடு கண்டிக்கத்தக்கது" - ஜி.கே.மணி

மேகதாது அணை விவகாரத்தில் தமிழக அரசு அனைத்து கட்சி கூட்டத்தை உடனடியாக கூட்ட வேண்டும் என்று பாமக தலைவர் ஜி.கே.மணி தெரிவித்துள்ளார்.

மத்திய அரசு ஒப்புதல் : வஞ்சிக்கும் செயல் - ஸ்டாலின்
27 Nov 2018 8:01 PM IST

மத்திய அரசு ஒப்புதல் : வஞ்சிக்கும் செயல் - ஸ்டாலின்

மேகதாதுவில் அணை தொடர்பான ஆய்வு செய்ய கர்நாடக அரசுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்திருப்பது, தமிழக விவசாயிகளை வஞ்சிக்கும் செயல் என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் குற்றஞ்சாட்டி உள்ளார்.

மேகதாது அணையில் முதல்கட்ட ஆய்வுக்கு அனுமதி - வாசன் கண்டனம்
27 Nov 2018 4:31 PM IST

மேகதாது அணையில் முதல்கட்ட ஆய்வுக்கு அனுமதி - வாசன் கண்டனம்

மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் காவிரியின் குறுக்கே மேகதாதுவில், அணை கட்ட முதற்கட்ட ஆய்வு நடத்த கர்நாடக அரசுக்கு அனுமதி வழங்கியதற்கு, தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

மேகதாது அணை வரைவு அறிக்கைக்கு மத்திய அரசு அனுமதி - தினகரன் கண்டனம்
27 Nov 2018 4:26 PM IST

மேகதாது அணை வரைவு அறிக்கைக்கு மத்திய அரசு அனுமதி - தினகரன் கண்டனம்

காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்ட, கர்நாடக அரசு வரைவு அறிக்கை தாக்கல் செய்ய மத்திய அரசு அனுமதி அளித்திருப்பது மிகுந்த அதிர்ச்சி அளிப்பதாக, அமமுக துணை பொது செயலாளர் தினகரன் கூறியுள்ளார்.

அணைகள் பாதுகாப்பு மசோதாவை கைவிட வேண்டும் - அன்புமணி ராமதாஸ் கோரிக்கை
27 Nov 2018 2:04 PM IST

"அணைகள் பாதுகாப்பு மசோதாவை கைவிட வேண்டும்" - அன்புமணி ராமதாஸ் கோரிக்கை

அணைகள் பாதுகாப்பு மசோதாவை மத்திய அரசு கைவிட வேண்டும் என, பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.

நிவாரணம் தொடர்பாக மத்திய அரசு தான் முடிவு செய்யும் - மத்திய குழு தலைவர் டேனியல் ரிச்சர்ட்
25 Nov 2018 3:24 PM IST

நிவாரணம் தொடர்பாக மத்திய அரசு தான் முடிவு செய்யும் - மத்திய குழு தலைவர் டேனியல் ரிச்சர்ட்

கஜா புயல் பாதிப்பு குறித்து 2-வது நாளாக ஆய்வு நடத்தி வரும் மத்திய குழுவினர், இன்று தஞ்சை மாவட்டத்தில் சேத பகுதிகளை பார்வையிட்டனர்.