"அணைகள் பாதுகாப்பு மசோதாவை கைவிட வேண்டும்" - அன்புமணி ராமதாஸ் கோரிக்கை

அணைகள் பாதுகாப்பு மசோதாவை மத்திய அரசு கைவிட வேண்டும் என, பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.
அணைகள் பாதுகாப்பு மசோதாவை கைவிட வேண்டும் - அன்புமணி ராமதாஸ் கோரிக்கை
x
அணைகள் பாதுகாப்பு மசோதாவை மத்திய அரசு கைவிட வேண்டும் என, பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார். முல்லை பெரியாறு உள்ளிட்ட தமிழகத்திற்கு சொந்தமான 4 அணைகளின் பராமரிப்பு உரிமையை பறிக்க வகை செய்யும் இந்த முன்வரைவை வரும் நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் தாக்கல் செய்ய மத்திய அரசு தீர்மானித்திருப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். மாநில அரசுகளின் உரிமைகளை பறிக்கும் இத்தகைய நடவடிக்கை கண்டிக்கத்தக்கது எனவும் அன்புமணி தெரிவித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்