நீங்கள் தேடியது "central government"

கஜா நிவாரணம் - மத்திய அரசு வழக்கறிஞர்களுக்கு உத்தரவு
18 Dec 2018 11:07 AM IST

கஜா நிவாரணம் - மத்திய அரசு வழக்கறிஞர்களுக்கு உத்தரவு

கஜா புயல் பாதிப்பு தொடர்பாக தமிழக அரசு தரப்பில் அளிக்கப்பட்ட விபரங்கள் போதுமானவையா என மத்திய அரசிடம் தகவல் பெற்று தெரிவிக்க அதன் வழக்கறிஞருக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

மத்திய மாநில அரசுகளின் செயல்பாடுகள் சரியில்லை - கார்த்திக், மனித உரிமை காக்கும் கட்சி
16 Dec 2018 10:35 AM IST

"மத்திய மாநில அரசுகளின் செயல்பாடுகள் சரியில்லை" - கார்த்திக், மனித உரிமை காக்கும் கட்சி

நடிகர் கார்த்திக், தனது கட்சியின் புதிய பெயரையும், கொடியையும் அறிமுகப்படுத்தியுள்ளார்.

மாற்றான் தாய் மனப்பான்மையோடு மத்திய அரசு செயல்படுகிறது  - புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி
15 Dec 2018 6:19 PM IST

"மாற்றான் தாய் மனப்பான்மையோடு மத்திய அரசு செயல்படுகிறது " - புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி

மத்திய அரசு புதுச்சேரி மாநிலத்தை மாற்றான் தாய் மனப்பான்மையோடு பார்ப்பதாக அம்மாநில முதலமைச்சர் நாராயணசாமி குற்றம் சாட்டியுள்ளார்.

ரபேல் விவகாரம் : விசாரணைக்கு தயாரா? - மத்திய அரசுக்கு, ராகுல்காந்தி கேள்வி
14 Dec 2018 9:52 PM IST

ரபேல் விவகாரம் : விசாரணைக்கு தயாரா? - மத்திய அரசுக்கு, ராகுல்காந்தி கேள்வி

ரபேல் விவகாரத்தில், நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணைக்கு தயாரா என்று காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி கேள்வி எழுப்பி உள்ளார்.

ஐந்து மாநில தேர்தல் முடிவுகள்  எதிரொலி - விவசாயக் கடன்  தள்ளுபடி செய்ய மத்திய அரசு திட்டம்
12 Dec 2018 12:44 PM IST

ஐந்து மாநில தேர்தல் முடிவுகள் எதிரொலி - விவசாயக் கடன் தள்ளுபடி செய்ய மத்திய அரசு திட்டம்

அடுத்த ஆண்டு மே மாதம் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அதற்கு முன்னதாக விவசாயக் கடன் தள்ளுபடி அறிவிக்கப்படலாம் என தெரிகிறது.

உயர்கல்வி தொகை பாக்கி - மத்திய அரசுக்கு உத்தரவு
9 Dec 2018 10:15 AM IST

உயர்கல்வி தொகை பாக்கி - மத்திய அரசுக்கு உத்தரவு

தமிழக அரசுக்கு வழங்க வேண்டிய உயர்கல்வி உதவி தொகை பாக்கி 985 கோடி ரூபாயை 2 மாதங்களுக்குள் வழங்க மத்திய அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

8 வழி பசுமை சாலை திட்டத்திற்கு நிலம் எடுப்பு : மத்திய அரசுக்கு, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
5 Dec 2018 8:09 AM IST

8 வழி பசுமை சாலை திட்டத்திற்கு நிலம் எடுப்பு : மத்திய அரசுக்கு, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை - சேலம் இடையேயான 8 வழி பசுமை சாலை திட்டத்திற்கு நிலம் எடுக்க புதிய அறிவிப்பாணை வெளியிட்டது குறித்து விளக்கம் அளிக்குமாறு, மத்திய அரசுக்கு, உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

எங்கள் அணியின் முதலமைச்சர் வேட்பாளர் ஸ்டாலின் - முத்தரசன்
4 Dec 2018 2:57 PM IST

"எங்கள் அணியின் முதலமைச்சர் வேட்பாளர் ஸ்டாலின்" - முத்தரசன்

மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சி மாற்றத்திற்கான போராட்டத்தை தொடங்க வேண்டிய நேரம் வந்துவிட்டது என்று இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் மற்றும் பா. ஜ.க ஆகிய கட்சிகள்,  மாநில நலனில் அக்கறை இல்லை - தம்பிதுரை கருத்து
4 Dec 2018 1:01 PM IST

"காங்கிரஸ் மற்றும் பா. ஜ.க ஆகிய கட்சிகள், மாநில நலனில் அக்கறை இல்லை" - தம்பிதுரை கருத்து

காங்கிரஸ் மற்றும் பா. ஜ.க ஆகிய கட்சிகள், மாநில நலனில் அக்கறை கொள்ளாத காரணத்தால், மாநிலங்களில் ஆட்சிக்கு வர முடியாத நிலையில் உள்ளதாக மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்துள்ளார்.

மேகதாது அணைக்கு அனுமதியா? மத்திய அரசுக்கு  தி.மு.க. மற்றும் தோழமை கட்சிகள் கண்டனம்
4 Dec 2018 12:26 PM IST

மேகதாது அணைக்கு அனுமதியா? மத்திய அரசுக்கு தி.மு.க. மற்றும் தோழமை கட்சிகள் கண்டனம்

மேகதாது அணை கட்ட கர்நாடகாவுக்கு மத்திய அரசு அனுமதி அளித்ததாக, கண்டித்து தி.மு.க. மற்றும் அதன் தோழமை கட்சிகள் பங்கேற்ற போராட்டம் திருச்சியில் தொடங்கி நடைபெற்று வருகிறது.

கர்நாடக அரசின் விரிவான திட்ட அறிக்கையை ஏற்றுக் கொள்ளக் கூடாது - காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் தமிழக அரசு வலியுறுத்தல்
3 Dec 2018 11:59 AM IST

"கர்நாடக அரசின் விரிவான திட்ட அறிக்கையை ஏற்றுக் கொள்ளக் கூடாது" - காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் தமிழக அரசு வலியுறுத்தல்

"கர்நாடக அரசின் விரிவான திட்ட அறிக்கையை ஏற்றுக் கொள்ளக் கூடாது" - காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் தமிழக அரசு வலியுறுத்தல்

வேளாண் கடனை தள்ளுபடி செய்ய மத்திய அரசு தயாரில்லை - கனிமொழி
3 Dec 2018 9:14 AM IST

வேளாண் கடனை தள்ளுபடி செய்ய மத்திய அரசு தயாரில்லை - கனிமொழி

வேளாண் கடனை தள்ளுபடி செய்ய மத்திய அரசு தயாரில்லை - கனிமொழி