நீங்கள் தேடியது "celebration"

ஏழைகளின் உரிமைகளுக்கான தினம் - தட்டில் ஒலி எழுப்பி அனுசரித்த ராஷ்ட்ரிய ஜனதா தளம்
7 Jun 2020 5:49 PM IST

ஏழைகளின் உரிமைகளுக்கான தினம் - தட்டில் ஒலி எழுப்பி அனுசரித்த ராஷ்ட்ரிய ஜனதா தளம்

பீகார் மாநிலம், பாட்னாவில் எதிர்க்கட்சி தலைவரான தேஜஸ்வி யாதவ் தன்னுடைய இல்லத்தின் முன்பு தட்டில் ஒலி எழுப்பி, ஏழைகளின் உரிமைகளுக்கான தினத்தை அனுசரித்தார்.

பாகுபலி நடிகர் ராணாவுக்கு நிச்சயதார்த்தம் நடைபெற்றது
22 May 2020 9:48 AM IST

பாகுபலி நடிகர் ராணாவுக்கு நிச்சயதார்த்தம் நடைபெற்றது

பாகுபலி நடிகர் ராணாவுக்கும், பொறியாளர் மிஹீக்கா பஜாஜ்க்கும் நிச்சயதார்த்தம் நடைபெற்றது.

உலக செவிலியர் தினம்: கொரோனா சிகிச்சை அளித்து உயிரிழந்த செவிலியர்களுக்கு அஞ்சலி
12 May 2020 3:41 PM IST

உலக செவிலியர் தினம்: கொரோனா சிகிச்சை அளித்து உயிரிழந்த செவிலியர்களுக்கு அஞ்சலி

உலக செவிலியர் தினமான இன்று, சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளித்து, உயிர் இழந்த செவிலியர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.

கோவிந்தம்மாள் ஆதித்தனார் மகளிர் கல்லூரியில் 33வது கல்லூரி ஆண்டு விழா: முதலிடம் பெற்ற 5 மாணவிகளுக்கு தங்கப்பதக்கம்
9 March 2020 2:44 AM IST

கோவிந்தம்மாள் ஆதித்தனார் மகளிர் கல்லூரியில் 33வது கல்லூரி ஆண்டு விழா: முதலிடம் பெற்ற 5 மாணவிகளுக்கு தங்கப்பதக்கம்

திருச்செந்தூர் கோவிந்தம்மாள் ஆதித்தனார் மகளிர் கல்லூரியில் 33 வது கல்லூரி ஆண்டு விழா நடைபெற்றது.

கொரோனாவுக்கு அஞ்சாத வட கொரியா, களைகட்டிய சர்வதேச மகளிர் தின கொண்டாட்டம்
9 March 2020 12:42 AM IST

கொரோனாவுக்கு அஞ்சாத வட கொரியா, களைகட்டிய சர்வதேச மகளிர் தின கொண்டாட்டம்

கொரோனாவை பொருட்படுத்தாமல், வட கொரியாவில் சர்வதேச மகளிர் தின கொண்டாட்டம் களை கட்டியது.

பெண்கள் தினத்தை பள்ளியில் கொண்டாடிய மேகன்...
8 March 2020 11:40 AM IST

பெண்கள் தினத்தை பள்ளியில் கொண்டாடிய மேகன்...

பிரிட்டன் ராஜ குடும்பத்தில் இருந்து இந்த மாத இறுதியில் அதிகாரப்பூர்வமாக ஹாரி, மேகன் தம்பதியினர் விலக உள்ளனர்.

விருத்தகிரீஸ்வரர் கோவிலில் மாசிமக தேர் திருவிழா: ஆயிரக்கணக்கானோர் தேரை வடம் பிடித்து இழுத்தனர்
7 March 2020 2:32 PM IST

விருத்தகிரீஸ்வரர் கோவிலில் மாசிமக தேர் திருவிழா: ஆயிரக்கணக்கானோர் தேரை வடம் பிடித்து இழுத்தனர்

விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில், மாசிமக தேர் திருவிழா விமர்சையாக நடைபெற்றது.

அய்யா வைகுண்டரின் 188-வது அவதார தினம் - அம்பாசமுத்திரத்தில் விமர்சையாக கொண்டாட்டம்
4 March 2020 7:10 AM IST

அய்யா வைகுண்டரின் 188-வது அவதார தினம் - அம்பாசமுத்திரத்தில் விமர்சையாக கொண்டாட்டம்

அய்யா வைகுண்டரின் 188 வது அவதார தினம் நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் விமர்சையாக கொண்டாடப்பட்டது.

மோஷன் போஸ்டர் வெளியீடு : தனுஷ் ரசிகர்கள் கொண்டாட்டம் - தனுஷ் வருகிறார் என்ற தகவலால் குவிந்த ரசிகர்கள்
20 Feb 2020 5:03 AM IST

மோஷன் போஸ்டர் வெளியீடு : தனுஷ் ரசிகர்கள் கொண்டாட்டம் - தனுஷ் வருகிறார் என்ற தகவலால் குவிந்த ரசிகர்கள்

நெல்லையில் தமது படத்தின் மோஷன் போஸ்டரை வெளியிட நடிகர் தனுஷ் வர உள்ளதாக வெளியான தகவலால், அங்கு ஏராளமான ரசிகர்கள் திரண்டனர்.

பாய்மர படகுப் போட்டி - சீறிபாய்ந்த படகுகள் : கடற்கரையில் ஒன்று திரண்டு ரசித்த பொதுமக்கள்
16 Feb 2020 11:28 PM IST

பாய்மர படகுப் போட்டி - சீறிபாய்ந்த படகுகள் : கடற்கரையில் ஒன்று திரண்டு ரசித்த பொதுமக்கள்

நெல்லை மாவட்டம் கூட்டப்புளி புனித சூசையப்பர் ஆலய திருவிழாவை முன்னிட்டு, பாய்மர படகுப் போட்டி நடைபெற்றது.

இல்லத்தில் கொடியேற்றி ராஜ்நாத் சிங் குடியரசு தின கொண்டாட்டம் :  பாதுகாப்பு படை வீரர்களுக்கு பரிசுகள் வழங்கினார்
26 Jan 2020 1:04 PM IST

இல்லத்தில் கொடியேற்றி ராஜ்நாத் சிங் குடியரசு தின கொண்டாட்டம் : பாதுகாப்பு படை வீரர்களுக்கு பரிசுகள் வழங்கினார்

71வது குடியரசு தினத்தை முன்னிட்டு டெல்லியில், மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தனது இல்லத்தில் தேசிய கொடி ஏற்றினார்.

லடாக் : 17 ஆயிரம் அடி உயரத்தில் குடியரசு தின கொண்டாட்டம்
26 Jan 2020 12:34 PM IST

லடாக் : 17 ஆயிரம் அடி உயரத்தில் குடியரசு தின கொண்டாட்டம்

குடியரசு தினத்தை முன்னிட்டு , லடாக் பகுதியில் 17 ஆயிரம் அடி உயரத்தில் இந்தோ - திபெத் எல்லை பாதுகாப்பு போலீசார் தேசிய கொடியை ஏந்தி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.