லடாக் : 17 ஆயிரம் அடி உயரத்தில் குடியரசு தின கொண்டாட்டம்
குடியரசு தினத்தை முன்னிட்டு , லடாக் பகுதியில் 17 ஆயிரம் அடி உயரத்தில் இந்தோ - திபெத் எல்லை பாதுகாப்பு போலீசார் தேசிய கொடியை ஏந்தி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
குடியரசு தினத்தை முன்னிட்டு , லடாக் பகுதியில் 17 ஆயிரம் அடி உயரத்தில் இந்தோ - திபெத் எல்லை பாதுகாப்பு போலீசார் தேசிய கொடியை ஏந்தி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
20 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் கடும் குளிரையும் பொருட்படுத்திடாமல் மூவர்ண கொடியை ஏந்தியபடி பனி படர்ந்த மலையில் போலீசார் நடந்து சென்றுள்ளனர். அங்கு அவர்கள் தேசிய கொடியை ஏந்தியபடி வந்தே மாதரம் என முழங்கினர்...
Next Story