நீங்கள் தேடியது "CBSE"
15 Dec 2018 2:18 AM IST
விஷம் சாப்பிட்டு 7 ஆம் வகுப்பு மாணவிகள் தற்கொலை முயற்சி : பள்ளி சுவரில் "ஐ லவ் யூ" என மாணவர்கள் எழுதியதால் விபரீதம்
விழுப்புரம் அருகே பள்ளி வகுப்பறை சுவரில் தங்களது பெயர்களை எழுதியதால், 5 மாணவிகள் மனமுடைந்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
9 Dec 2018 9:47 PM IST
அரையாண்டு வினாத்தாள்கள் திருட்டு : அரசு பள்ளியின் பூட்டை உடைத்து துணிகரம்
தேவகோட்டையில் உள்ள அரசு பள்ளியின் பூட்டை உடைத்து அரையாண்டு வினாத்தாள்களை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
18 Oct 2018 5:28 PM IST
"சி.பி.எஸ்.இ. பள்ளிகளுக்கு அங்கீகாரம் எளிமையாகிறது" - பிரகாஷ் ஜவடேக்கர்
சி.பி.எஸ்.இ. பள்ளிகளுக்கு அங்கீகாரம் அளிக்கும் முறை எளிமையாக்கப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேக்கர் தெரிவித்துள்ளார்.
15 Oct 2018 12:55 PM IST
சிபிஎஸ்இ பாடநூலில் தொடர்ந்து சாதி குறியீடு - ராமதாஸ் குற்றச்சாட்டு
சிபிஎஸ்இ பாடநூலில் உள்ள தவறைத் திருத்தாமல், நாடார் சமுதாயத்தினரை தொடர்ந்து இழிவுபடுத்துவதாக, பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார்.
8 Oct 2018 2:22 PM IST
"சவுதியில் இயங்கும் சர்வதேச இந்திய பள்ளியை மூட வேண்டாம்" - இந்திய மாணவர்கள் சுஷ்மா சுவராஜ்-க்கு கோரிக்கை
சவுதியில் இயங்கும் சர்வதேச இந்திய பள்ளியை மூட வேண்டாம் என, இந்திய மாணவர்கள் சுஷ்மா சுவராஜ்-க்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
19 Sept 2018 12:30 PM IST
பி.எஸ்.சி., நர்சிங் படிப்பிற்கும் நீட் தேர்வு
எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். ஆகிய மருத்துவ படிப்புகளை தொடர்ந்து, பி.எஸ்.சி., நர்சிங் படிப்புக்கும் 'நீட்' தேர்வை கொண்டு வர மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது
15 Sept 2018 1:05 PM IST
இரண்டாம் வகுப்பு வரை வீட்டுப்பாடம் தடை தொடர்பாக பள்ளிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டதா? - உயர்நீதிமன்றம் கேள்வி
இரண்டாம் வகுப்பு வரை வீட்டுப்பாடங்கள் வழங்க தடை விதித்து பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் அனைத்து பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டு உள்ளதா என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
22 Aug 2018 10:54 AM IST
சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு சென்னை உயர்நீதிமன்றம் எச்சரிக்கை
சிபிஎஸ்இ பாடத் திட்டத்தில், 5ம் வகுப்பு வரை மூன்று பாடங்களுக்கு மேல் பயிற்றுவித்தால் புத்தகங்களை பறிமுதல் செய்ய வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
20 Aug 2018 6:40 PM IST
'சிபிஎஸ்இ தரம் எங்கே?' - நீதிபதி கிருபாகரன் கேள்வி
சிபிஎஸ்இ 2ஆம் வகுப்பு பொது அறிவு பாடத்தில் நடிகர் ரஜினி உள்ளிட்டவர்கள் பற்றி கேள்வி கேட்டுள்ளதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டது, அதற்கு சிபிஎஸ்இ தரம் எங்கே என நீதிபதி கிருபாகரன் கேள்வி எழுப்பினார்.
26 July 2018 1:57 PM IST
ரூ.2 லட்சம் வைப்புத் தொகை விவகாரம் - தனியார் பள்ளி நிர்வாகி உள்ளிட்ட 5 பேர் கைது
10 ஆயிரம் மாணவ, மாணவிகளை தலா 2 லட்சம் ரூபாய் வைப்புத் தொகை கட்டச் சொன்ன தனியார் பள்ளி நிர்வாகி மற்றும் அவருக்கு உடந்தையாக செயல்பட்ட 4 பேரை கைது செய்து போலீசார் சிறையில் அடைத்தனர்.
24 July 2018 8:10 PM IST
சிபிஎஸ்இ-ல் இருந்து மாநில திட்டத்துக்கு மாறும் மாணவர்கள் தமிழ் தேர்வை எழுத வேண்டியதில்லை
2023 - 24 கல்வியாண்டு வரை விலக்கு தொடரும் தமிழக அரசு அரசாணை வெளியீடு
19 July 2018 1:05 PM IST
நீட் தேர்வுகளை அந்தந்த மாநிலங்களிலேயே மாணவர்கள் எழுத ஏற்பாடு - அ.தி.மு.க. எம்.பி எழுப்பிய கேள்விக்கு பிரகாஷ் ஜவடேகர் பதில்
நீட் தேர்வுகளை அந்தந்த மாநிலங்களிலேயே மாணவர்கள் எழுத ஏற்பாடு செய்யப்படும் என அ.தி.மு.க. எம்.பி விஜிலா சத்யானந்த் எழுப்பிய கேள்விக்கு பிரகாஷ் ஜவடேகர் பதில் அளித்துள்ளார்.