நீங்கள் தேடியது "CBSE"
26 May 2020 12:51 PM IST
கேரளாவில் 10, 11 வகுப்பு பொதுத்தேர்வுகள் இன்று முதல் தொடக்கம்
கேரளாவில் இன்று எஸ்.எஸ்.எல்.சி 11 மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்வுகள் தொடங்கியுள்ளன.
18 May 2020 4:40 PM IST
சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு தேர்வு அட்டவணை வெளியீடு
நாடு முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளுக்கான புதிய அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
9 April 2020 1:02 PM IST
வீட்டில் இருந்தே ஆன்லைனில் பாடம் படிக்கும் மாணவர்கள் - கேந்திரிய வித்யாலயா பள்ளி சிறப்பு ஏற்பாடு
ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதால் மாணவர்கள் வீடுகளில் இருந்தவாறே படிக்கும் வகையில் ஆன்லைன் மூலம் பாடம் நடத்தப்படுகிறது.
15 Feb 2020 7:39 AM IST
சிபிஎஸ்இ 10,12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தொடக்கம்
நாடு முழுவதும் சிபிஎஸ்இ 10,12 ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் இன்று தொடங்க உள்ளன.
8 Sept 2019 3:55 AM IST
சி.பி.எஸ்.இ. 6ஆம் வகுப்பு பாட புத்தகத்தில் தலித், இஸ்லாமியர்கள் பற்றிய கருத்தால் சர்ச்சை - உடனடியாக நீக்க அரசியல் தலைவர்கள் கோரிக்கை
சி.பி.எஸ்.இ. 6ஆம் வகுப்பு பாட புத்தகத்தில் கூறப்பட்டுள்ள கருத்துக்களை உடனடியாக நீக்குமாறு அரசியல் கட்சித் தலைவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
14 Aug 2019 4:37 AM IST
தேர்வு கட்டண உயர்வை திரும்ப பெற்றது சிபிஎஸ்இ, பழைய கட்டணமே வசூலிக்கப்படும் என அறிவிப்பு
டெல்லி சிபிஎஸ்இ பள்ளிகளில் பயிலும் எஸ்.சி. எஸ்.டி மாணவர்களுக்கான தேர்வு கட்டண உயர்வை சிபிஎஸ்இ திரும்பப்பெற்றுள்ளது.
17 July 2019 1:59 PM IST
நீட் விவகாரம் : முதலமைச்சர் பதவி விலக வேண்டும் - வைகோ வலியுறுத்தல்
நீட் மசோதாவை மத்திய அரசு திருப்பி அனுப்பிய விவகாரத்தில் பொறுப்பேற்று தமிழக முதலமைச்சர் பதவி விலக வேண்டும் என வைகோ தெரிவித்துள்ளார்.
17 July 2019 1:23 PM IST
நீட் மசோதா விவகாரம் குறித்து கேள்வி எழுப்பிய ஸ்டாலின்...
நீட் தேர்வுக்கு விலக்கு கோரும் மசோதாவை சட்டப்பேரவையில் மீண்டும் நிறைவேற்ற வேண்டும் என திமுக எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் சட்டப்பேரவையில் வலியுறுத்தியுள்ளார்.
15 July 2019 6:15 PM IST
நீட் விவகாரம் : மக்களவையில் ஆ.ராசா கேள்வி - மத்திய அமைச்சர் பதில்
நீட் தேர்வில் இருந்து தமிழகம் உள்ளிட்ட மாநில அரசுகளுக்கு விலக்கு அளிக்கப்படவில்லை என்று மக்களவையில் மத்திய அமைச்சர் ரமேஷ் போக்கிரியால் தெரிவித்தார்.
15 July 2019 8:44 AM IST
அ.தி.மு.க. ஆட்சியில் இளைஞர்கள் வேலைவாய்ப்பு இன்றி தவிப்பு - தயாநிதிமாறன், தி.மு.க. எம்.பி.,
அ.தி.மு.க ஆட்சியில் எந்த நல்ல திட்டமும் இல்லாததால் இளைஞர்கள் வேலைவாய்ப்பு இன்றி தவித்து வருவதாக தி.மு.க. எம்.பி., தயாநிதிமாறன் விமர்சனம்.
14 July 2019 8:14 AM IST
குழந்தைகள் ஆங்கிலத்தை சரளமாக கற்றுக் கொள்வதற்கு நடவடிக்கை - அமைச்சர் செங்கோட்டையன்
எல்.கே.ஜி. வகுப்புகளில் குழந்தைகள் ஆங்கிலத்தை சரளமாக கற்றுக் கொள்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
11 July 2019 2:05 PM IST
போலி சான்றிதழ்கள் மூலம் மருத்துவ படிப்பில் சேர்ந்தால் கிரிமினல் நடவடிக்கை - அமைச்சர் விஜயபாஸ்கர்
போலி சான்றிதழ்கள் மூலம் மருத்துவ படிப்பில் சேர்ந்தது கண்டுபிடிக்கப்பட்டால் கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் விஜயபாஸ்கர் எச்சரிக்கை.