நீங்கள் தேடியது "CBSE"
13 Dec 2022 1:27 PM IST
"ஏற்றுக்கொள்ளுங்கள்.. இல்லையென்றால் CBSE பள்ளிகளாக மாறிவிடும்" -தனியார் பள்ளிகள் சங்கம்
22 July 2022 2:55 PM IST
சிபிஎஸ்இ 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு..! | CBSE
13 July 2022 9:32 AM IST
#BREAKING || உயர்கல்வி மாணவர் சேர்க்கை - யுஜிசி புதிய உத்தரவு | ugc | CBSE | HiherEducation
"சிபிஎஸ்இ பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாவதற்கு முன்பாக மாணவர் சேர்க்கைக்கான காலக்கெடுவை முடிக்க வேண்டாம்"
5 July 2022 5:07 PM IST
சிபிஎஸ்இ 10, 12-ம் வகுப்பு தேர்வு முடிவு எப்போது? - காத்திருக்கும் மாணவர்கள், பெற்றோர்.!
2 Dec 2021 8:27 AM IST
குஜராத் கலவரம் குறித்த சர்ச்சைக்குரிய கேள்வி-சிபிஎஸ்இ எச்சரிக்கை
சிபிஎஸ்இ 12ம் வகுப்பு முதல்பருவ தேர்வில் குஜராத் கலவரம் தொடர்பான கேள்வியால் சர்ச்சை எழுந்துள்ள நிலையில், காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என சிபிஎஸ்இ கூறியுள்ளது.
6 July 2021 7:53 AM IST
சிபிஎஸ்இ கல்வியாண்டு - 2 பருவங்களாக பிரிப்பு
சிபிஎஸ்இ கல்வியில் இந்த ஆண்டு பருவத்தேர்வு முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
26 Jun 2021 8:10 AM IST
12ஆம் வகுப்பு சி.பி.எஸ்.இ. மதிப்பீடு முறை - மாணவர்களுடன் உரையாடிய ரமேஷ் பொக்ரியால்
12ஆம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத்தேர்வு மதிப்பீடு முறையில் உடன்பாடு இல்லாத மாணவர்களுக்கு, ஆகஸ்ட் மாதத்தில் தேர்வு நடத்தப்படும் என மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தெரிவித்துள்ளார்.
2 Jun 2021 7:30 AM IST
12ம் வகுப்பு சி.பி.எஸ்.இ. பொதுத்தேர்வுகள் ரத்து - பிரதமர் மோடி அறிவிப்பு
12ம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.
1 Jun 2021 7:45 PM IST
சி.பி.எஸ்.இ 12 ஆம் வகுப்பு தேர்வுகள் ரத்து - பிரதமர் மோடி அறிவிப்பு
சி.பி.எஸ்.இ 12 ஆம் வகுப்பு தேர்வுகள் ரத்து - பிரதமர் மோடி அறிவிப்பு மாணவர்கள் நலன்கருதி தேர்வு ரத்து - மத்திய அரசு
9 July 2020 3:29 PM IST
"பாடப்பிரிவுகள் நீக்கப்பட்டதில் எந்த நோக்கமும் இல்லை" - மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் கருத்து
குழந்தைகளின் கல்வியில் அரசியல் செய்வதை எதிர்க்கட்சிகள் கைவிட வேண்டும் என மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் கருத்து தெரிவித்துள்ளார்.
25 Jun 2020 5:05 PM IST
ஜூலை 1-ல் தொடங்க இருந்த சி.பி.எஸ்.இ. தேர்வுகள் ரத்து : உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்
ஜூலை மாதம் 1 முதல் 15 ஆம் தேதி வரை நடத்த திட்டமிட்ட சி.பி.எஸ்.இ. தேர்வுகள், ரத்து செய்யப்பட்டு உள்ளதாக உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.