நீங்கள் தேடியது "CBSE Exam"
15 Aug 2019 1:47 PM IST
முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வு - தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு
முதுகலை பட்டதாரி ஆசிரியர் போட்டி தேர்வு செப்டம்பர் 27ஆம் தேதி முதல் 29 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.
25 Jun 2019 2:03 PM IST
கணினி ஆசிரியர் தேர்வில் விடை தெரியாத கேள்விகள் : தேர்வின் பின்னணியில் முறைகேடுகளா?
ஆன்-லைன் வழியாக, கடந்த 23ம் தேதி நடைபெற்ற கணினி ஆசிரியர் தேர்வில் குளறுபடிகள் நடந்திருப்பதால், இதன் பின்னணியில் முறைகேடுகளும் நடந்து இருக்கலாம் என்ற சந்தேகம் தேர்வர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
16 May 2019 1:52 PM IST
"தகுதி தேர்வில் தேர்ச்சிப் பெறாத ஆசிரியர்களை பணி நீக்கம் செய்ய தடை"
தகுதி தேர்வில் தேர்ச்சிப் பெறாத ஆசிரியர்கள் மீது பணி நீக்க நடவடிக்கை எடுக்க தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
8 May 2019 11:08 AM IST
11ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு
தமிழகத்தில் இன்று வெளியான 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவில், ஒட்டு மொத்தமாக 95 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
29 April 2019 3:37 PM IST
தேர்ச்சி விகிதம் குறைய மின் தடையே காரணம் - நாகை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி வருத்தம்
கஜா புயல் பாதிப்பு போது, ஏற்பட்ட மின் தடையே, மாணவர்களின் தேர்வு சதவீதத்தை பெருவாரியாக குறைத்துவிட்டதாக நாகை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அமுதா வருத்தம் தெரிவித்துள்ளார்.
28 April 2019 4:30 PM IST
10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான முடிவுகள் நாளை வெளியாகவுள்ளன
9 April 2019 1:32 PM IST
"8-ஆம் வகுப்பு வரை மாணவர்களை தோல்வி அடைய செய்ய கூடாது" - தமிழக அரசு
8ம் வகுப்பு வரை மாணவர்களை தோல்வி அடையச் செய்யக் கூடாது என்று அனைத்து தலைமை ஆசிரியர்கள் மற்றும் பள்ளி முதல்வர்களுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
14 March 2019 1:54 AM IST
நாளை தொடங்குகிறது எஸ்.எஸ்.எல்.சி பொதுத்தேர்வு
9 லட்சத்து 97 ஆயிரம் மாணவ-மாணவிகள் எழுதுகின்றனர்
7 March 2019 4:07 PM IST
10ஆம் வகுப்பு தேர்வு எழுதும் நரிக்குறவ மாணவர்கள் - மாவட்ட ஆட்சியர் நேரில் சென்று வாழ்த்து
நரிக்குறவர் சமுதாயத்தில் இருந்து முதன்முறையாக 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவிகளுக்கு நெல்லை மாவட்ட ஆட்சியர் ஷில்பாபிராபகர் , நேரில் சென்று பரிசு பொருட்கள் வழங்கினார்.
24 Feb 2019 3:20 AM IST
"5, 8ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு தேவையற்றது" - கல்வியாளர் ஆனந்தகிருஷ்ணன்
தமிழகத்தில் 5 மற்றும் 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நடத்த இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன .
20 Feb 2019 4:32 PM IST
5 மற்றும் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு - கல்வியாளர்கள் எதிர்ப்பு
5 மற்றும் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு என்ற அறிவிப்புக்கு கல்வியாளர்கள் எதிர்ப்பு.
10 July 2018 8:08 PM IST
+2 அசல் மதிப்பெண் சான்றிதழ் : வரும் 16-ஆம் தேதி முதல் பள்ளிகளில் விநியோகம்...
12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுக்குப் பின், மாணவர்கள் உயர்கல்வியில் சேர வசதியாக, தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அசல் சான்றிதழ்கள் வழங்கப்பட உள்ளன.