நீங்கள் தேடியது "cash"
8 Nov 2021 4:18 PM
பண மதிப்பு நீக்க நடவடிக்கையின் 5ஆம் ஆண்டு
இன்றுடன் பண மதிப்பு நீக்க நடவடிக்கை அமல்படுத்தப்பட்டு ஐந்த ஆண்டுகள் முடிவடைந்துள்ள நிலையில், பொது மக்கள் வசம் உள்ள பணத்தின் மதிப்பு 64 சதவீதம் அதிகரித்துள்ளது
22 May 2020 2:52 AM
சிக்கியது போதைப்பொருள் கடத்தல் கும்பல்: ரூ.3 கோடி மதிப்புள்ள போதை பொருட்கள் பறிமுதல்
ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே 9 பேர் கொண்ட போதைப்பொருள் கடத்தல் கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர்.
10 March 2020 11:54 PM
போலீசாரின் அத்துமீறலுக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு கோரி வழக்கு: உள்துறை செயலாளர், டிஜிபி, கமிஷனர் பதிலளிக்க உத்தரவு
வீடு புகுந்து தாலி செயின், சொகுசு கார் உள்ளிட்டவற்றை எடுத்துச் சென்ற போலீசாரின் அத்துமீறலுக்கு இழப்பீடு கோரி தொடரப்பட்ட வழக்கில் உள்துறை செயலாளர் டிஜிபி கமிஷனர் உள்ளிட்டோர் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
8 March 2020 7:08 PM
நடிகை ஜெயபாரதி வீட்டில் நகைகள் திருட்டு - காவலாளி, தனியார் கார் ஓட்டுநர் கைது
நடிகை ஜெயபாரதி வீட்டில் 31 சவரன் நகைகளை திருடியதாக காவலாளி மற்றும் தனியார் கார் ஓட்டுநரை போலீசார் கைது செய்தனர்.
6 Feb 2019 11:02 PM
பக்தர் தவற விட்ட பணம் மற்றும் நகைகளை மீட்டு உரியவரிடம் ஒப்படைத்த போலீசார்...
திருமலையில் பக்தர் தவற விட்ட நகைகள் மற்றும் பணத்தை மீட்டு உரியவரிடம் போலீசார் ஒப்படைத்தனர்.
4 Feb 2019 11:34 AM
உலக வங்கி மேலாளர் வீட்டில் திருட்டு
சென்னையில், உலக வங்கி மேலாளர் வீட்டின் கதவை உடைத்து, 20 லட்ச ரூபாய் மதிப்புள்ள நகை மற்றும் ரொக்கம் கொள்ளை அடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
20 Jan 2019 5:05 AM
அசையா சொத்து வாங்க ரொக்க பரிவர்த்தனை...?
சட்டவிரோத பண பரிவர்த்தனைகளை தடுக்கும் நடவடிக்கையை மத்திய அரசு தீவிரப்படுத்தியுள்ளது.
9 Sept 2018 8:22 PM
ஏ.டி.எம் இயந்திரத்தை உடைத்து பணம் கொள்ளை
ஈரோடு மாவட்டம் திருநகர் காலனியில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கி ஒன்றின் ஏ.டி.எம். இயந்திரத்தை உடைத்து மர்ம நபர்கள் பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.
8 Sept 2018 6:02 AM
37 பணியாளர்களுடன் தனி அலுவலகமே நடத்தி வந்த ஊரமைப்பு துணை இயக்குனர்
வேலூர் மண்டல நகர ஊரமைப்பு துணை இயக்குனர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளன
12 July 2018 6:01 AM
ராமநாதபுரத்தில் 1 லட்சம் ரூபாய்க்கு விற்கப்பட்ட 12 வயது சிறுவன்
ராமநாதபுரத்தில் ஆடு மேய்க்கும் வேலைக்கு 12 வயது சிறுவன் 1 லட்சம் ரூபாய்க்கு விற்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
10 July 2018 11:09 AM
புதுக்கோட்டையில் வியாபாரியை கட்டிப் போட்டு 98 சவரன் நகை கொள்ளை
4 பேர் கொண்ட கும்பலுக்கு போலீஸ் வலைவீச்சு