நீங்கள் தேடியது "case"

அயோத்தி வழக்கு : உச்சநீதிமன்றம் உத்தரவு
27 Sept 2018 8:25 PM IST

அயோத்தி வழக்கு : உச்சநீதிமன்றம் உத்தரவு

அயோத்தி வழக்கை, அரசியல் சாசன அமர்வுக்கு மாற்ற தேவை இல்லை என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

முதல்வர் பாதுகாப்பு விவகாரம்  : விளக்கம் அளிக்க உத்தரவு
27 Sept 2018 8:18 PM IST

முதல்வர் பாதுகாப்பு விவகாரம் : விளக்கம் அளிக்க உத்தரவு

முதல்வர் எடப்பாடி பழனிசாமி, கடந்த 25- ஆம் தேதி திருப்பதியில் சாமி தரிசனம் முடித்து கொண்டு சேலம் திரும்பும் வழியில், காட்பாடியில் அவருக்கு போதுமான பாதுகாப்பு வழங்கவில்லை என கேள்வி எழும்பியது.

கருணாஸ் எம்.எல்.ஏ-வுக்கு 7 நாள் நீதிமன்ற காவல் : ஐபில் போராட்ட வழக்கில் எழும்பூர் நீதிமன்றம் உத்தரவு
27 Sept 2018 6:57 PM IST

கருணாஸ் எம்.எல்.ஏ-வுக்கு 7 நாள் நீதிமன்ற காவல் : ஐபில் போராட்ட வழக்கில் எழும்பூர் நீதிமன்றம் உத்தரவு

ஐபிஎல் போட்டிக்கு எதிரான போராட்ட வழக்கில் அக்டோபர் 4ம் தேதி வரை எம்எல்ஏ கருணாஸை காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அயனாவரம் சிறுமி பாலியல் பலாத்கார வழக்கு...
27 Sept 2018 6:38 PM IST

அயனாவரம் சிறுமி பாலியல் பலாத்கார வழக்கு...

அயனாவரம் சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 5 பேர் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்ய கோரிய மனுவுக்கு மூன்று வாரங்களில் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திமுக 70 - 26.09.2018
26 Sept 2018 11:08 PM IST

திமுக 70 - 26.09.2018

திமுக தலைவராக பொறுப்பேற்றிருக்கும் ஸ்டாலின் முன் உள்ள சவால்கள்... தடைகளை தாண்டி மீண்டும் சாதனைகள் படைக்குமா திமுக...?

அணுஉலை எதிர்ப்பாளர்கள் மீதான வழக்குகள்-தமிழக அரசு பதிலளிக்க உயர்நீதிமன்ற கிளை உத்தரவு
26 Sept 2018 5:26 PM IST

அணுஉலை எதிர்ப்பாளர்கள் மீதான வழக்குகள்-தமிழக அரசு பதிலளிக்க உயர்நீதிமன்ற கிளை உத்தரவு

கூடங்குளம் அணுஉலை எதிர்ப்பாளர்கள் மீதான வழக்குகளை விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் அமைக்கக் கோரிய விவகாரத்தில் தமிழக அரசு பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

நெடுஞ்சாலை ஒப்பந்த பணிகள் - லஞ்ச ஒழிப்பு துறை தரப்புக்கு உயர்நீதிமன்றம் கேள்வி
26 Sept 2018 4:41 PM IST

நெடுஞ்சாலை ஒப்பந்த பணிகள் - லஞ்ச ஒழிப்பு துறை தரப்புக்கு உயர்நீதிமன்றம் கேள்வி

நெடுஞ்சாலை ஒப்பந்தப் பணிகள் வழங்கியது தொடர்பாக உலக வங்கி அதிகாரிகளிடம் விசாரணை நடத்தப்பட்டதா? என லஞ்ச ஒழிப்புத்துறையிடம் சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.

சிலை கடத்தல் - விக்ரம் சாராபாயின் சகோதரி மனு
26 Sept 2018 6:30 AM IST

சிலை கடத்தல் - விக்ரம் சாராபாயின் சகோதரி மனு

தன் மீதான சிலை கடத்தல் வழக்கை ரத்து செய்யக் கோரி இந்திய விண்வெளி ஆராய்ச்சியின் தந்தை என்றழைக்கப்பட்ட விக்ரம் சாராபாயின் சகோதரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

இந்து முன்னணி செய்தி தொடர்பாளர் சசிகுமார் கொலை வழக்கு...
26 Sept 2018 6:22 AM IST

இந்து முன்னணி செய்தி தொடர்பாளர் சசிகுமார் கொலை வழக்கு...

இந்து முன்னணி செய்தி தொடர்பாளர் சசிகுமார் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட முபாரக்கின் நீதிமன்ற காவலை, 90 நாட்கள் நீட்டித்து என்.ஐ.ஏ. சிறப்பு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.

மகள் உயிரிழப்பு : திட்டமிட்ட கொலை - உதவி ஆய்வாளர் பரபரப்பு குற்றச்சாட்டு
25 Sept 2018 5:22 PM IST

மகள் உயிரிழப்பு : திட்டமிட்ட கொலை - உதவி ஆய்வாளர் பரபரப்பு குற்றச்சாட்டு

சென்னையில் மகள் விபத்தில் உயிரிழக்க, அது திட்டமிட்ட கொலை என சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் பரபரப்பு குற்றம்சாட்டியுள்ளார்.

9 பேர் விடுதலை மகிழ்ச்சி தருகிறது - பழ. நெடுமாறன்
25 Sept 2018 4:14 PM IST

9 பேர் விடுதலை மகிழ்ச்சி தருகிறது - பழ. நெடுமாறன்

கன்னட நடிகர் ராஜ்குமார் கடத்தப்பட்ட வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 9 பேரும் விடுதலை செய்யப்பட்டிருப்பதை வரவேற்பதாக,தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ.நெடுமாறன் தெரிவித்துள்ளார்.

கடந்த 2 ஆண்டுகளில் காணாமல் போன  9 ஆயிரத்து 177 குழந்தைகள் மீட்பு - தமிழக காவல்துறை
25 Sept 2018 12:43 PM IST

கடந்த 2 ஆண்டுகளில் காணாமல் போன 9 ஆயிரத்து 177 குழந்தைகள் மீட்பு - தமிழக காவல்துறை

தமிழகத்தில் கடந்த 2 ஆண்டுகளில் காணாமல் போன 9 ஆயிரத்து 177 குழந்தைகள் மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.