நீங்கள் தேடியது "BYElection"

20ம் தேதி முதல் ஸ்டாலின் பிரசாரம்
19 March 2019 7:23 AM IST

20ம் தேதி முதல் ஸ்டாலின் பிரசாரம்

திமுக தலைவர் ஸ்டாலின் நாளை முதல் தனது தேர்தல் பிரசாரத்தை தொடங்குகிறார்.

தமிழகத்தில் இன்று முதல் வேட்புமனு தாக்கல்
19 March 2019 6:46 AM IST

தமிழகத்தில் இன்று முதல் வேட்புமனு தாக்கல்

தமிழகத்தில் மக்களவை மற்றும் இடைத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்குகிறது.

தமிழகத்தில் பா.ஜ.க கூட்டணி 30 இடங்களை கைபற்றும் - பொன் ராதாகிருஷ்ணன்
2 Feb 2019 12:20 PM IST

"தமிழகத்தில் பா.ஜ.க கூட்டணி 30 இடங்களை கைபற்றும்" - பொன் ராதாகிருஷ்ணன்

"பா.ஜ.க தலைமையில் தான் கூட்டணி என்று கூறவில்லை" - பொன் ராதாகிருஷ்ணன்

திருவாரூர் இடைத்தேர்தலை ரத்து செய்யும் அறிவிப்புக்கு தடை? - உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல்
23 Jan 2019 2:57 AM IST

திருவாரூர் இடைத்தேர்தலை ரத்து செய்யும் அறிவிப்புக்கு தடை? - உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல்

திருவாரூர் இடைத்தேர்தலை ரத்து செய்யும் அறிவிப்புக்கு தடை விதிக்கக் கோரி, உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தெலங்கானா : ஆட்சி அமைக்க உரிமை கோரியது, டி. ஆர். எஸ்
12 Dec 2018 7:42 PM IST

தெலங்கானா : ஆட்சி அமைக்க உரிமை கோரியது, டி. ஆர். எஸ்

தெலங்கானாவில், சந்திரசேகர ராவ் தலைமையிலான டி. ஆர். எஸ் கட்சி அமோக வெற்றி பெற்று, மீண்டும் ஆட்சியை தக்க வைத்துக்கொண்டுள்ளது.

தேர்தல் ஒத்திவைப்பு : காரணம் ஏற்புடையதல்ல - மார்க்சிஸ்ட் கம்யூ. ஜி.ராமகிருஷ்ணன் குற்றச்சாட்டு
4 Dec 2018 8:29 AM IST

"தேர்தல் ஒத்திவைப்பு : காரணம் ஏற்புடையதல்ல" - மார்க்சிஸ்ட் கம்யூ. ஜி.ராமகிருஷ்ணன் குற்றச்சாட்டு

தமிழகத்தில், காலியாக உள்ள 20 சட்டமன்ற தொகுதி தேர்தலை ஒத்தி வைக்க கஜா புயலை காரணம் காட்டுவது ஏற்புடையது அல்ல என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

ஊழல்தான் இந்த அரசின் தலையாய பிரச்சினை - அன்புமணி
1 Dec 2018 11:17 AM IST

ஊழல்தான் இந்த அரசின் தலையாய பிரச்சினை - அன்புமணி

ஊழல்தான் இந்த அரசின் தலையாய பிரச்சினை என்று அன்புமணி தெரிவித்துள்ளார்

இடைத் தேர்தலில் பா.ம.க. போட்டியிடுமா ? அன்புமணி பதில்
1 Dec 2018 10:52 AM IST

இடைத் தேர்தலில் பா.ம.க. போட்டியிடுமா ? அன்புமணி பதில்

இடைத் தேர்தலில் பா.ம.க. போட்டியிடுமா ? என்பதற்கு அன்புமணி பதில்

அதிமுக உட்கட்சி தேர்தல் - 2019க்குள் நடத்தி முடிக்க முடியுமா?
29 Nov 2018 1:24 PM IST

அதிமுக உட்கட்சி தேர்தல் - 2019க்குள் நடத்தி முடிக்க முடியுமா?

அதிமுக உட்கட்சி தேர்தல் 2018-ம் ஆண்டுக்குள் நடத்தி முடிக்கப்படும் என இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது

இடைத்தேர்தல் - தேர்தல் ஆணையம் தான் முடிவு செய்ய வேண்டும் - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி
28 Nov 2018 5:12 PM IST

"இடைத்தேர்தல் - தேர்தல் ஆணையம் தான் முடிவு செய்ய வேண்டும்" - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

கஜா புயலால் இடைத்தேர்தல் தள்ளிப்போகுமா என்ற கேள்விக்கு, தேர்தல் குறித்து தேர்தல் ஆணையம் தான் முடிவு செய்ய வேண்டும் என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.

ஆயுத எழுத்து - 10/11/2018 - 20 தொகுதி எடைத்தேர்தல்: அதிமுக - அமமுக கணக்கு என்ன...?
10 Nov 2018 10:24 PM IST

ஆயுத எழுத்து - 10/11/2018 - 20 தொகுதி எடைத்தேர்தல்: அதிமுக - அமமுக கணக்கு என்ன...?

ஆயுத எழுத்து - 10/11/2018 - 20 தொகுதி எடைத்தேர்தல்: அதிமுக - அமமுக கணக்கு என்ன...? சிறப்பு விருந்தினராக - தங்கத்தமிழ்செல்வன், தினகரன் ஆதரவு // கோலாகல ஸ்ரீநிவாஸ், பத்திரிகையாளர் // நிர்மலா பெரியசாமி, அதிமுக

ஸ்டாலினுடன் பாலகிருஷ்ணன், ரங்கராஜன் சந்திப்பு - தமிழக அரசியல் நிலவரம் குறித்து பேசியதாக தகவல்
6 Nov 2018 3:39 PM IST

ஸ்டாலினுடன் பாலகிருஷ்ணன், ரங்கராஜன் சந்திப்பு - தமிழக அரசியல் நிலவரம் குறித்து பேசியதாக தகவல்

தி.மு.க. தலைவர் ஸ்டாலினை சென்னை அண்ணா அறிவாலயத்தில், மார்க்சி​ஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் மற்றும் டி.கே.ரங்கராஜன் ஆகியோர் இன்று சந்தித்து பேசினர்.