"தமிழகத்தில் பா.ஜ.க கூட்டணி 30 இடங்களை கைபற்றும்" - பொன் ராதாகிருஷ்ணன்

"பா.ஜ.க தலைமையில் தான் கூட்டணி என்று கூறவில்லை" - பொன் ராதாகிருஷ்ணன்
x
வரும் 19 ஆம் தேதி குமரி மாவட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொள்ளவிருக்கும் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மத்திய இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் பூமி பூஜையுடன் தொடங்கி வைத்தார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர், நிதிநிலை அறிக்கையில்  மக்கள் நல திட்டங்கள்  அறிவிக்கப்பட்டதால் எதிர்க்கட்சியினர் சோர்ந்து போய் விட்டதாக குறிப்பிட்டார். தமிழகத்தில் பா.ஜ.க கூட்டணி 30 இடங்களை கைபற்றும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

Next Story

மேலும் செய்திகள்