நீங்கள் தேடியது "business"

பழனி தண்டாயுதபாணி கோயில் உண்டியல் எண்ணிக்கை
12 Jun 2019 4:33 AM IST

பழனி தண்டாயுதபாணி கோயில் உண்டியல் எண்ணிக்கை

பழனி தண்டாயுதபாணி கோயில் உண்டியல் காணிக்கையாக 2 கோடியே 84 லட்சம் ரூபாய் கிடைத்தது.

கோலாகலமாக நடைபெற்ற வைகாசி விசாக திருவிழா
12 Jun 2019 4:31 AM IST

கோலாகலமாக நடைபெற்ற வைகாசி விசாக திருவிழா

மதுரை மாவட்டம் மேலூர் திரௌபதி அம்மன் கோவிலில் வைகாசி விசாக பூக்குழி திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. முக்கிய வீதிகளில் உலா வந்து அருள்பாலித்த அம்மனை பக்தி பரவசத்துடன் பக்தர்கள் வழிபட்டனர்.

தங்க நாற்கர சாலையில் மேம்பாலம் அமைக்கும் பணி : போலீஸ் துணையுடன் ஆக்கிரமிப்புகளை அகற்றிய அதிகாரிகள்...
12 Jun 2019 4:21 AM IST

தங்க நாற்கர சாலையில் மேம்பாலம் அமைக்கும் பணி : போலீஸ் துணையுடன் ஆக்கிரமிப்புகளை அகற்றிய அதிகாரிகள்...

நெல்லை மாவட்டம் பணகுடியில், தங்க நாற்கர சாலையில் மேம்பாலம் அமைக்கும் பணிக்காக போலீஸ் பாதுகாப்புடன் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி நடைபெற்றது

சாரல்மழை - பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி
12 Jun 2019 3:14 AM IST

சாரல்மழை - பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி

கன்னியாகுமரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சாரல் மழை பெய்து வருவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மழை பெய்ய வேண்டி வினோத வழிபாடு : கொடும்பாவிக்கு இறுதி சடங்கு - கண்ணீர் வழிபாடு
12 Jun 2019 3:12 AM IST

மழை பெய்ய வேண்டி வினோத வழிபாடு : கொடும்பாவிக்கு இறுதி சடங்கு - கண்ணீர் வழிபாடு

திருத்தணியை அடுத்த மாணவூரில் மழை பெய்ய வேண்டி வினோத வழிபாடு நடத்தப்பட்டது.

4 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் விநியோகம் - முறையாக குடிநீர் வழங்க வலியுறுத்தி சாலை மறியல்
12 Jun 2019 3:10 AM IST

"4 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் விநியோகம்" - முறையாக குடிநீர் வழங்க வலியுறுத்தி சாலை மறியல்

திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அருகே முறையாக குடிநீர் வழங்க வலியுறுத்தி பெண்கள் காலி குடங்களுடன், மீஞ்சூர் - திருவொற்றியூர் சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

ராசிமணல் பகுதியில் தமிழகம் அணை கட்ட வேண்டும் - ராசிமணல் நோக்கி புறப்பட்ட விவசாயிகள்
12 Jun 2019 3:07 AM IST

"ராசிமணல் பகுதியில் தமிழகம் அணை கட்ட வேண்டும்" - ராசிமணல் நோக்கி புறப்பட்ட விவசாயிகள்

காவிரியின் குறுக்கே ராசிமணல் பகுதியில் தமிழக அரசு அணை கட்ட வேண்டும் என வலியுறுத்தி கற்கள் எடுத்து செல்லும் நிகழ்ச்சி திருச்சியில் நடைபெற்றது.

கொடிவேரி கூட்டு குடிநீர் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் - தோப்பு வெங்கடாசலம்
12 Jun 2019 3:06 AM IST

"கொடிவேரி கூட்டு குடிநீர் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும்" - தோப்பு வெங்கடாசலம்

சிப்காட் தொழிற்சாலைகளால் பெருந்துறை பகுதிகளில் நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டுள்ளதாக சட்டமன்ற உறுப்பினர் தோப்பு வெங்கடாசலம் தெரிவித்துள்ளார்.

நீதிமன்றத்தில் அளித்த உறுதியை நிறைவேற்றாததால் போக்குவரத்துத்துறை மேலாண்மை இயக்குநர் ஆஜராக உத்தரவு
12 Jun 2019 3:03 AM IST

நீதிமன்றத்தில் அளித்த உறுதியை நிறைவேற்றாததால் போக்குவரத்துத்துறை மேலாண்மை இயக்குநர் ஆஜராக உத்தரவு

நீதிமன்றத்தில் அளித்த உறுதியை நிறைவேற்றாததால், மதுரை போக்குவரத்துத்துறை மேலாண்மை இயக்குநர் நேரில் ஆஜராக உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

சிறுவன் கொலை செய்யப்பட்ட வழக்கு : கள்ளக்காதல் ஜோடிக்கு ஆயுள்தண்டனை விதிப்பு
12 Jun 2019 3:01 AM IST

சிறுவன் கொலை செய்யப்பட்ட வழக்கு : கள்ளக்காதல் ஜோடிக்கு ஆயுள்தண்டனை விதிப்பு

ஒசூர், அடுத்த கே.கொத்தூர் கிராமத்தை சேர்ந்த சங்கர் என்பவரின் மனைவி கலாவுக்கும், அவரது பக்கத்து வீட்டில் வசித்து வந்த புட்டப்பா என்பவருக்கும் இடையே தகாத உறவு இருந்ததாக கூறப்படுகிறது.

ஐ.பி.எல். சூதாட்ட வழக்கு : ஐ.பி.எஸ். அதிகாரி மீதான குற்ற மெமோ ரத்து - சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
12 Jun 2019 3:00 AM IST

ஐ.பி.எல். சூதாட்ட வழக்கு : ஐ.பி.எஸ். அதிகாரி மீதான குற்ற மெமோ ரத்து - சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

ஐ.பி.எல். சூதாட்ட வழக்கில் சம்பந்தப்பட்டதாக, ஐ.பி.எஸ். அதிகாரி சம்பத் குமாருக்கு எதிராக குற்ற மெமோ பிறப்பிக்கப்பட்டது.

சிட்கோ நிலத்தை அபகரித்ததாக புகார் : மா.சுப்பிரமணியன் முன்ஜாமீன் கோரி மனு
12 Jun 2019 2:57 AM IST

சிட்கோ நிலத்தை அபகரித்ததாக புகார் : மா.சுப்பிரமணியன் முன்ஜாமீன் கோரி மனு

சென்னை கிண்டியில் உள்ள தொழிலாளர் காலனியில் எஸ்.கே.கண்ணன் என்பவருக்கு ஒதுக்கீடு செய்த சிட்கோவின் நிலத்தை முன்னாள் மேயரும், திமுக சைதாபேட்டை தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான மா.சுப்ரமணியம், தனது மனைவி காஞ்சனாவின் பெயருக்கு சட்டவிரோதமாக மாற்றம் செய்துள்ளதாக புகார் கூறப்பட்டது.