நீங்கள் தேடியது "business"

தமிழக சட்டமன்றம் இன்று கூடுகிறது : மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெறுகிறது
28 Jun 2019 12:44 AM IST

தமிழக சட்டமன்றம் இன்று கூடுகிறது : மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெறுகிறது

மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெறுவதற்காக, சட்டசபை கூட்டம் இன்று காலை கூடுகிறது.

மேலும் ஒரு கடல்நீரை குடிநீராக்கும் ஆலை : அடிக்கல் நாட்டினார் முதலமைச்சர் பழனிசாமி
28 Jun 2019 12:39 AM IST

மேலும் ஒரு கடல்நீரை குடிநீராக்கும் ஆலை : அடிக்கல் நாட்டினார் முதலமைச்சர் பழனிசாமி

நெம்மேலியில், ஆயிரத்து 700 கோடி ரூபாய் மதிப்பில், கடல்நீரை குடிநீராக்கும் புதிய நிலையத்துக்கு, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார்.

நடிகர் சிவ கார்த்திகேயன் தயாரிக்கும் புதிய படம் : ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு
28 Jun 2019 12:35 AM IST

நடிகர் சிவ கார்த்திகேயன் தயாரிக்கும் புதிய படம் : ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு

'கனா, நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா' திரைப்படங்களைத் தொடர்ந்து, நடிகர் சிவகார்த்திகேயன் தயாரிக்கும் அடுத்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.

தற்போது ஓய்வு இல்லை - கெயில் அறிவிப்பு
28 Jun 2019 12:03 AM IST

தற்போது ஓய்வு இல்லை - கெயில் அறிவிப்பு

உலக கோப்பை தொடருக்கு பின்னும் தொடர்ந்து விளையாடப் போவதாக வெஸ்ட் இண்டீஸ் வீரர், கிறிஸ் கெயில் கூறியுள்ளார்.

அதி வேகமாக 3000 ரன் அடித்த பாபர் அஜாம்
27 Jun 2019 11:40 PM IST

அதி வேகமாக 3000 ரன் அடித்த பாபர் அஜாம்

உலக கோப்பை தொடரின் நேற்றைய லீக் போட்டியில் பாகிஸ்தான் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தியது.

ஒரே நாடு ஒரே ரேஷன் அட்டை - இதுவே இலக்கு : உணவுத்துறை அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான் தகவல்
27 Jun 2019 11:37 PM IST

"ஒரே நாடு ஒரே ரேஷன் அட்டை - இதுவே இலக்கு" : உணவுத்துறை அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான் தகவல்

'ஒரே நாடு ஒரே ரேஷன் அட்டை' என்கிற இலக்கை நோக்கி, மத்திய அரசு சென்று கொண்டிருப்பதாக, உணவுத்துறை அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான் தெரிவித்தார்.

ஹோமியோபதி மத்திய சபை மசோதா : மக்களவையில் திருமாவளவன் ஆதரவு
27 Jun 2019 11:33 PM IST

ஹோமியோபதி மத்திய சபை மசோதா : மக்களவையில் திருமாவளவன் ஆதரவு

ஹோமியோபதி மத்திய சபை மசோதாவை ஆதரித்து, மக்களவையில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் பேசியுள்ளார்.

நல்ல திட்டங்களை எதிர்ப்பதா? - சென்னை உயர்நீதிமன்றம் சரமாரி கேள்வி
27 Jun 2019 11:28 PM IST

"நல்ல திட்டங்களை எதிர்ப்பதா?" - சென்னை உயர்நீதிமன்றம் சரமாரி கேள்வி

நல்ல திட்டங்களை எதிர்த்து ஆர்ப்பாட்டம், போராட்டங்கள் நடத்துவது ஏன்?' என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

தங்கதமிழ் செல்வனை கண்டித்து அமமுகவினர் போஸ்டர் : மதுரை மாநகர் முழுவதும் ஒட்டப்பட்டுள்ளதால் பரபரப்பு
27 Jun 2019 11:17 PM IST

தங்கதமிழ் செல்வனை கண்டித்து அமமுகவினர் போஸ்டர் : மதுரை மாநகர் முழுவதும் ஒட்டப்பட்டுள்ளதால் பரபரப்பு

முன்னாள் எம்.எல்.ஏ. தங்க தமிழ்ச்செல்வன், கடந்த சில தினங்களுக்கு முன்பு தினகரன் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக ஆடியோ ஒன்று வெளியானது.

தி.மு.க.வில் நாளை இணைகிறார் தங்கதமிழ் செல்வன்? - காலை 11 மணிக்கு அண்ணா அறிவாலயத்தில் நிகழ்ச்சி என தகவல்
27 Jun 2019 11:13 PM IST

தி.மு.க.வில் நாளை இணைகிறார் தங்கதமிழ் செல்வன்? - காலை 11 மணிக்கு அண்ணா அறிவாலயத்தில் நிகழ்ச்சி என தகவல்

அ.ம.மு.க. கொள்கை பரப்புச் செயலாளரும், தேனி மாவட்ட செயலாளராகவும் இருந்த தங்க தமிழ் செல்வன், ஸ்டாலின் முன்னிலையில், நாளை காலை 11 மணிக்கு தி.மு.க.வில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

7 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் இடமாற்றம்
27 Jun 2019 11:08 PM IST

7 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் இடமாற்றம்

சேலம், அரியலூர், வேலூர் மாவட்ட ஆட்சியர்கள் உட்பட 7 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.

கூடங்குளம் அணு உலை சென்சார்கள் குறித்த விவகாரம் : அணு மின் நிலைய பொது விழிப்புணர்வுக் குழு விளக்கம்
27 Jun 2019 11:04 PM IST

கூடங்குளம் அணு உலை சென்சார்கள் குறித்த விவகாரம் : அணு மின் நிலைய பொது விழிப்புணர்வுக் குழு விளக்கம்

கூடங்குளத்தில், அணு உலைகளின் அழுத்தத்தைக் கண்டறியும் சென்சார்கள் கடந்த இரண்டு ஆண்டுகளாக பயன்பாட்டில் இல்லை என்கிற தகவலில் உண்மை இல்லை என, அணு மின் நிலைய பொது விழிப்புணர்வு குழுத் தலைவர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.