"ஒரே நாடு ஒரே ரேஷன் அட்டை - இதுவே இலக்கு" : உணவுத்துறை அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான் தகவல்

'ஒரே நாடு ஒரே ரேஷன் அட்டை' என்கிற இலக்கை நோக்கி, மத்திய அரசு சென்று கொண்டிருப்பதாக, உணவுத்துறை அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான் தெரிவித்தார்.
ஒரே நாடு ஒரே ரேஷன் அட்டை - இதுவே இலக்கு : உணவுத்துறை அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான் தகவல்
x
டெல்லியில் உணவுத் துறை செயலாளர்கள் பங்கேற்ற கருத்தரங்கு நடைபெற்றது. இதில் பங்கேற்ற உணவுத்துறை அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான், ரேஷன் அட்டை வைத்துள்ளவர்கள் நாட்டின் எந்தப் பகுதிக்கு, சென்றாலும், குறிப்பாக ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு குடிபெயர்ந்தவர்கள் அந்த பகுதியில் உள்ள ரேஷன் கடைகளில் பொருட்களை வாங்க இயலும் என்றும் தெரிவித்தார். 

Next Story

மேலும் செய்திகள்