நீங்கள் தேடியது "business"
28 Jun 2019 11:18 PM IST
"நடிகர் சங்கத் தேர்தலில் வாக்களிக்காதது வருத்தம்" - நடிகர் ரஜினிகாந்த்
மழை வருவதற்கு முன் போர்க்கால அடிப்படையில் ஏரிகளை தூர் வார வேண்டும் என்று நடிகர் ரஜினிகாந்த் வலியுறுத்தியுள்ளார்.
28 Jun 2019 11:12 PM IST
"பாகிஸ்தான் அரைஇறுதிக்கு தகுதி பெற இந்தியா உதவ வேண்டும்" - சோயப் அக்தர் வேண்டுகோள்
உலக கோப்பை கிரிக்கெட்டில் பாகிஸ்தான் அணி அரைஇறுதிக்கு முன்னேற இந்திய அணி உதவ வேண்டும் என சோயப் அக்தர் தெரிவித்துள்ளார்.
28 Jun 2019 11:06 PM IST
பிரியாவிடை பெற்ற சேலம் மாவட்ட ஆட்சியர் ரோகிணி
சேலம் மாவட்ட ஆட்சியர் ரோகிணி பணி இடமாற்றம் செய்யப்பட்டதை அடுத்து, விவசாயிகள் அவருக்கு கண்ணீர் மல்க பிரியாவிடை அளித்தனர்.
28 Jun 2019 11:04 PM IST
30-ம் தேதி ஓய்வு பெறுகிறார், தலைமை செயலாளர் : கிரிஜா வைத்தியநாதனுக்கு பிரிவு உபச்சார விழா
வரும் 30-ம் தேதி ஓய்வு பெறவுள்ள தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதனுக்கு பிரிவு உபச்சார விழா நடைபெற்றது.
28 Jun 2019 11:00 PM IST
ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிர்ப்பு : கையில் தாலியுடன் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, அரியலூர் விவசாயிகள் கையில் தாலியுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
28 Jun 2019 8:59 AM IST
பிரதமர் மோடி - அமெரிக்க அதிபர் டிரம்ப் சந்திப்பு
அமெரிக்கா அதிபர் ட்ரம்ப், பிரதமர் மோடி இருவரும் ஜப்பானில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.
28 Jun 2019 8:56 AM IST
ஐ.எஸ்.அமைப்பின் ஆதரவாளர்கள் 3 பேர் கைது விவகாரம் : 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி
ஐ.எஸ். அமைப்பினருக்கு ஆதரவாக செயல்பட்டதாக கைது செய்யப்பட்ட முகமது உசேன்,ஷாஜகான், ஷேக் சபியுல்லா ஆகிய 3 பேரை 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க, கோவை மாவட்ட முதன்மை நீதிமன்றம் அனுமதி அளித்தது.
28 Jun 2019 3:08 AM IST
ரோகித் சர்மா சர்ச்சை அவுட் - ரசிகர்கள் கொந்தளிப்பு
உலக கோப்பை தொடரில் மேற்கு இந்திய தீவுகள் - இந்தியா மோதிய ஆட்டத்தில், தொடக்க ஆட்டக்காரர் ரோகித் சர்மாவுக்கு மூன்றாம் நடுவர் அவுட் கொடுத்தது சர்ச்சையை ஏற்படுத்தியது.
28 Jun 2019 3:06 AM IST
"ஆக்கிரமிப்புகளை, தமிழக அரசு அகற்றிட வேண்டும்" - பாஜக மூத்த தலைவர் இல.கணேசன் கோரிக்கை
நெல்லையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட பாஜக மூத்த தலைவர் இல.கணேசன் செய்தியாளர்களை சந்தித்தார்.
28 Jun 2019 3:03 AM IST
7,8,9,10,11 பாட புத்தகங்களில் சர்ச்சை கருத்துக்கள் : நீக்கி விட்டு புதிய கருத்துக்களை சேர்க்க உத்தரவு
7, 8, 9, 10 மற்றும் 11 ஆம் வகுப்பு புத்தகங்களில், இடம்பெற்ற தவறான கருத்துக்களை நீக்கி விட்டு புதிய கருத்துக்களை சேர்க்குமாறு பள்ளிக்கல்வி இயக்குனர் ராமேஸ்வர முருகன் கேட்டுக் கொண்டுள்ளார்.