நீங்கள் தேடியது "business"
5 July 2019 1:41 AM IST
பழனி உழவர் சந்தையில், புறக்கணிக்கப்படும் உழவர்கள் : வியாபாரிகளுக்கு முன்னுரிமை அளிப்பதாக குற்றச்சாட்டு
பழனியில், வியாபாரிகளுக்கு முன்னுரிமை அளிப்பதாக குற்றம்சாட்டிய விவசாயிகள், உழவர் சந்தை நிர்வாக அலுவலரை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
5 July 2019 1:38 AM IST
இலங்கை சாலையோரம் கண்டுபிடிக்கப்பட்ட துப்பாக்கிகள் : போலீசார் பறிமுதல் செய்து விசாரணை
இலங்கை திரிகோணமலையில், சாலையோரம் கிடந்த பல்வேறு வகையான துப்பாக்கிகள் மற்றும் தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
3 July 2019 1:30 AM IST
தேசிய இறகுபந்து போட்டி ஊட்டியில் துவக்கம்
ஊட்டியில் தேசிய அளவிலான இறகுப் பந்து போட்டி துவங்கியுள்ளது.
3 July 2019 1:23 AM IST
தேசிய அளவிலான துப்பாக்கி சுடுதல் போட்டிக்கு தமிழக வீரர் தகுதி
தேசிய அளவிலான துப்பாக்கி சுடுதல் போட்டிக்கு தமிழக வீரர் ஸ்ரீமன் தகுதி பெற்றுள்ளார்.
3 July 2019 1:19 AM IST
ஆனைமலை புலிகள் சரணாலயத்துடன் கொடைக்கானல் : மேல்மலை, கீழ்மலைக் கிராமங்களை இணைக்க எதிர்ப்பு
கொடைக்கானல் மேல்மலை கிராம விவசாயிகள் மற்றும் பாரதிய கிசான் சங்க அமைப்பாளர்கள், மாவட்ட வன அலுவலகத்தின் முன், கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
3 July 2019 1:15 AM IST
சதுரகிரி கோவிலில் மீண்டும் அன்னதானம் வழங்க கோரிக்கை : உரிய நடவடிக்கை எடுக்க அறநிலையத்துறைக்கு உத்தரவு
சதுரகிரி சுந்தர மகாலிங்கம் சுவாமி கோவிலில் அன்னதானத்திற்கு மீண்டும் அனுமதி வழங்க கோரிக்கை விடுத்த மனுவை, பரிசீலனை செய்து நடவடிக்கை எடுக்க அறநிலையத்துறைக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டது.
3 July 2019 1:11 AM IST
பெண்கள் விடுதிக்குள் நுழைந்த நபர் கைது : பெண்களே மடக்கி பிடித்து ஒப்படைத்தனர்
சென்னையில் பெண்கள் விடுதிக்குள் அத்துமீறி நுழைந்து பணத்தை திருடிய இளைஞரை பெண்களே பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
3 July 2019 1:03 AM IST
விபத்தில் இறந்த மாணவிக்கு இழப்பீடு கோரிய வழக்கு : முதன்மை கல்வி அதிகாரி உள்ளிட்ட 3 பேருக்கு அபராதம் - உயர்நீதிமன்றம் உத்தரவு
பள்ளி பேருந்துகள் ஒழுங்குமுறை விதிகளின்படி பாதுகாப்பு குழு அமைக்காத தனியார் மழலையர் பள்ளி தாளாளர், விழுப்புரம் முதன்மை கல்வி அதிகாரி உள்ளிட்ட 3 பேருக்கு, தலா 10 ஆயிரம் அபராதம் விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
3 July 2019 12:59 AM IST
கன்னட நடிகர் ராஜ்குமார் கடத்தப்பட்ட விவகாரம் : குற்றம் சாட்டப்பட்டவர்கள் பதில் அளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு
கன்னட நடிகர் ராஜ்குமார் கடத்தல் வழக்கில் ஒன்பது பேர் விடுதலையை எதிர்த்து சிபிசிஐடி தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனுவுக்கு பதிலளிக்க வேண்டும் என, குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
3 July 2019 12:54 AM IST
பேருந்து பயண அட்டைக்கு பதிலாக ஸ்மார்ட் கார்டு : சட்டப்பேரவையில் அமைச்சர் செங்கோட்டையன் தகவல்
பேருந்து பயண அட்டை வழங்குவதில் ஏற்படும் தாமதத்தை தவிர்க்க, ஸ்மார்ட் கார்டு மூலமாகவே பேருந்துகளில் பயணிக்க அனுமதிக்கலாமா என்பது குறித்து ஆலோசித்து வருவதாக சட்டப்பேரவையில், அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
3 July 2019 12:49 AM IST
விஜய் மல்லையாவை நாடு கடத்துவதில் காலதாமதம் ஏற்படுமா?
இந்தியாவுக்கு நாடு கடத்தும் இங்கிலாந்து உள்துறை செயலாளரின் உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்ய விஜய் மல்லையாவுக்கு, அந்நாட்டு உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.