நீங்கள் தேடியது "bsnl"
15 Jan 2021 4:44 PM GMT
ஜனவரி 15 முதல் கால் செய்ய “பூஜ்ஜியம்“ (’0’) கட்டாயம்!
ஜனவரி 15ஆம் தேதி முதல் ’பூஜ்ஜியம்’(’0’) என்ற எண்ணை முன்னதாக டயல் செய்தால் மட்டுமே கால் செய்ய முடியும் என தொலைத்தொடர்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
27 Feb 2020 5:46 AM GMT
கட்டாய விருப்ப ஓய்வில் சென்ற 50 சதவீத ஊழியர்கள் - சேவைகளை அளிக்க முடியாமல் திணறும் பி.எஸ்.என்.எல்
பொதுத்துறை தகவல் தொடர்பு நிறுவனமான பி.எஸ்.என்.எல்., வாடிக்கையாளர்களுக்கு சேவைகளை அளிக்க முடியாமல் தத்தளித்து வரும் நிலையில், அது குறித்து விளக்குகிறது இந்த தொகுப்பு...
7 Nov 2019 3:33 AM GMT
பி.எஸ்.என்.எல். விருப்ப ஓய்வுத் திட்டம் அறிமுகம்:விண்ணப்பிக்க டிசம்பர் 3 ஆம் தேதி வரை வாய்ப்பு
பி.எஸ்.என்.எல். நிறுவனத்தில் தற்போது ஒரு லட்சத்து 50 ஆயிரம் பணியாளர்கள் உள்ள நிலையில் ஆட்குறைப்பு செய்ய அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
7 Nov 2019 3:21 AM GMT
மீனவர்களுடன் நடுக்கடலில் சென்று சோதனை: சேட்டிலைட் போனை ஆய்வு செய்த வல்லுனர்கள்
பி.எஸ்.என்.எல். மற்றும் ஓமன் நாட்டின் வல்லுனர்கள் சென்னை காசிமேட்டில், மீனவர்களுடன் ஆழ்கடல் பகுதிக்குச் சென்று சேட்டிலைட் போனை ஆய்வு செய்தனர்
2 Dec 2018 7:00 AM GMT
பிஎஸ்என்எல் லேண்ட் லைன் - புதிய சேவை அறிமுகம்
பிஎஸ்என்எல் நிறுவனம், லேண்ட் லைன் சேவையில் 299 ரூபாய்க்கு வரம்பற்ற அழைப்புகளை கொடுக்கும் புதிய சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது.
28 July 2018 3:09 AM GMT
பி.எஸ்.என்.எல் நிறுவனத்தின் "விங்ஸ்" செயலி அறிமுகம்
சிம் காட்டு இல்லாமல் அழைப்புகளை மேற்கொள்ளும் விங்ஸ் எனப்படும் புதிய செயலியை பி.எஸ்.என்.எல் நிறுவனம் கோவையில் அறிமுகப்படுத்தியது.
20 July 2018 2:30 AM GMT
பி.எஸ்.என்.எல். விங்ஸ் சேவை அறிமுகம் : சிம் இல்லாமல் செல்போன், லேப்டாப் மூலம் பேசும் வசதி
கடந்த ஆண்டு மட்டும் 27 லட்சம் புதிய சிம் கார்டுகள் கொடுக்கப்பட்டுள்ளதாக, தமிழ்நாடு வட்ட பி.எஸ்.என்.எல். பொது மேலாளர் மார்ஷல் ஆண்டனி லியோ தெரிவித்துள்ளார்.
12 July 2018 8:03 AM GMT
இணைய தள நடுநிலை தன்மை என்றால் என்ன?
இணைய தள நடுநிலைத் தன்மை தொடர்பான டிராய் பரிந்துரைகளை ஏற்றது தொலைத்தொடர்பு ஆணையம்
3 July 2018 6:34 AM GMT
சேவை சரியில்லை : தொடர்ந்து அபராதம் விதிக்கப்படும் நிறுவனங்கள்
சேவை சரியாக இல்லை என்று கூறி ரிலையன்ஸ் ஜியோ, ஏர்டெல், வோடபோன் போன்ற நிறுவனங்களுக்கு தொலைத்தொடர்பு வழிகாட்டு ஆணையமான டிராய் அபராதம் விதித்துள்ளது